Yarl Forum
¸ñÊôÀ¡¸ ¦Àñ¸ÙìÌ ÁðÎõ!!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: ¸ñÊôÀ¡¸ ¦Àñ¸ÙìÌ ÁðÎõ!!! (/showthread.php?tid=1170)



¸ñÊôÀ¡¸ ¦Àñ¸ÙìÌ ÁðÎõ!!! - puthiravan - 01-27-2006

Íñ¼øñ½¡ ¬ñ¸ÙìÌ ÁðÎõ ±ýÚ "²§¾¡" ±Ø¾¢Â¢Õ츢ȡ÷...«¾ôÀ¡òÐðΠ¡Õõ ºÁ «ó¾ŠÐ §¸ðÎ §À¡÷¦¸¡Ê àì¸ Ó¾ø...... 8)

þí§¸ ¦Àñ¸ÙìÌ ÁðÎÁ¡É Å¢ºÂí¸¨Ç à×í¸û...

ºÃ¢ ¿¡ý ¬½¡Â¢ÕóÐõ ¾¨Äô¨À ÐÈóÐÅ¢ð¼ÀÊ¡ ¿¡Ûõ ´ñ¨¼ ¦º¡øÄ¢ðÎ §À¡Èý.

"ÒÕºýÁ¡÷ Å£ðÎìÌ Åó¾¡ ¸¡ÖìÌ §ÁÄ ¸¡ø §À¡ðÎ ¦¸¡ñÎ tv serial À¡òÐ «ØÐ ¦¸¡ñÎ þÕ측Á, ¸¡Ä ¾¨ÄÄ ¨ÅîÍì ¦¸¡ñÎ Íξñ½¢¨Â ¦¸¡¾¢ì¸ ¨ÅîÍ «Å¢ýà ¾¨ÄÄ °ò¾×õ. ´Õ ¸¡À¢ ¸¢¨¼ìÌÁ¡ ±ñÎ §¸ð¼¡, Ó¨ÈîÍôÀ¡÷ì¸×õ...Á£ñÎõ §¸ð¼¡ "§¼ º¢Å¡, ±ýÉ Å¢Ç¡ÎȢ¡, §À¡ö °ò¾¢ìÌÊ §À¡"....Á£ñÎõ Á£ñÎõ ¼¡îº÷ Àñ½¢É¡ "¦À¡Ä¢Íì¸ÊôÀý, ¨Áñð þðððð"....¯Ð §À¡Ðõ, ¬û ¦ÅÚõ ¨Åò§¾¡¼ §À¡ö ÍÕñÎ ÀÎòÐÎõ.... 8)

±ýÉ same side goal §À¡ÎÈý ±ñÎ À¡ì¸¢È£í¸Ç¡...hahaha....¿ÁìÌ «îºõ, Á¼õ, ¿¡½õ, À¢÷ôÒ ±øÄ¡õ ¸ñȡŢÔõ ¦¸¡ñ¼ ´Ã¡Ä °Ã¢Ä þÕóÐ ¾¡ý #$@#$@#$ ±øÄ¡ÃÔõ §À¡Ä «¿¢Â¡ÂòÐìÌ ¿øÄÅÉ¡ þÕì¸ ¿¢¨ÉÕ츢Èý. Idea

«È¢×¨Ã¸û ¦¾¡¼ÃðÎõ....Îõ...Îõ...Îõ


Re: ¸ñÊôÀ¡¸ ¦Àñ¸ÙìÌ ÁðÎõ!!! - RaMa - 01-27-2006

<!--QuoteBegin-puthiravan+-->QUOTE(puthiravan)<!--QuoteEBegin-->Íñ¼øñ½¡ ¬ñ¸ÙìÌ ÁðÎõ ±ýÚ \"²§¾¡\" ±Ø¾¢Â¢Õ츢ȡ÷...«¾ôÀ¡òÐðΠ¡Õõ ºÁ «ó¾ŠÐ §¸ðÎ §À¡÷¦¸¡Ê àì¸ Ó¾ø...... 8)  

þí§¸ ¦Àñ¸ÙìÌ ÁðÎÁ¡É Å¢ºÂí¸¨Ç à×í¸û...

ºÃ¢ ¿¡ý ¬½¡Â¢ÕóÐõ ¾¨Äô¨À ÐÈóÐÅ¢ð¼ÀÊ¡ ¿¡Ûõ ´ñ¨¼ ¦º¡øÄ¢ðÎ §À¡Èý.

\"ÒÕºýÁ¡÷ Å£ðÎìÌ Åó¾¡ ¸¡ÖìÌ §ÁÄ ¸¡ø §À¡ðÎ ¦¸¡ñÎ tv serial À¡òÐ «ØÐ ¦¸¡ñÎ þÕ측Á, ¸¡Ä ¾¨ÄÄ ¨ÅîÍì ¦¸¡ñÎ Íξñ½¢¨Â ¦¸¡¾¢ì¸ ¨ÅîÍ «Å¢ýà ¾¨ÄÄ °ò¾×õ. ´Õ ¸¡À¢ ¸¢¨¼ìÌÁ¡ ±ñÎ §¸ð¼¡, Ó¨ÈîÍôÀ¡÷ì¸×õ...Á£ñÎõ §¸ð¼¡ \"§¼ º¢Å¡, ±ýÉ Å¢Ç¡ÎȢ¡, §À¡ö °ò¾¢ìÌÊ §À¡\"....Á£ñÎõ Á£ñÎõ ¼¡îº÷ Àñ½¢É¡ \"¦À¡Ä¢Íì¸ÊôÀý, ¨Áñð þðððð\"....¯Ð §À¡Ðõ, ¬û ¦ÅÚõ ¨Åò§¾¡¼ §À¡ö ÍÕñÎ ÀÎòÐÎõ.... 8)  

±ýÉ same side goal §À¡ÎÈý ±ñÎ À¡ì¸¢È£í¸Ç¡...hahaha....¿ÁìÌ «îºõ, Á¼õ, ¿¡½õ, À¢÷ôÒ ±øÄ¡õ ¸ñȡŢÔõ ¦¸¡ñ¼ ´Ã¡Ä °Ã¢Ä þÕóÐ ¾¡ý #$@#$@#$ ±øÄ¡ÃÔõ §À¡Ä «¿¢Â¡ÂòÐìÌ ¿øÄÅÉ¡ þÕì¸ ¿¢¨ÉÕ츢Èý. Idea  

«È¢×¨Ã¸û ¦¾¡¼ÃðÎõ....Îõ...Îõ...Îõ<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன நக்கலா? இந்த அறிவுரைகள் எல்லாம் எந்த நாட்டில் சீரியல்கள் தயாரிக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான் சாரும். புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கும் பெண்களுக்கு அல்லா என்று தலையங்கத்தை மாத்தி போட்டால் நல்லாய் இருக்கும்.


- aathipan - 01-27-2006

அருமையான அறிவுரைகள். இன்னும் தொடருங்கள்.

ம்.... பெண்களுக்கு இதை விட நல்ல ஆலோசனைகள் தெரியும். யாரும் பெண்களும் இதற்கு எழுதலாம். நீங்கள்தான் எழுதியதாக உரிமை கொண்டாடவேண்டிய அவசியம்இல்லை. எங்கிருந்தாவது வெட்டி ஒட்டியதாக போடலாம்.


- sinnappu - 01-27-2006

<b>அடுத்தது என்ன கிழடுவளுக்கு மட்டும் என்ற தொடரா
அதுக்குப் பிறகு குருவிகளுக்கு....

ஓய் என்ன எல்லாருக்கும் ம...பா</b>


:evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- Rasikai - 01-27-2006

ஆஆஆஆஆஆஆஆஆஆ என்ன நடக்குது இங்க :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- SUNDHAL - 01-27-2006

என்ன சின்னப்பு இந்தப்பக்கம்? என்ன சின்னாச்சிக்கு போண் போடவா? :evil: :evil: :twisted:


- Rasikai - 01-27-2006

aathipan Wrote:அருமையான அறிவுரைகள். இன்னும் தொடருங்கள்.

ம்.... பெண்களுக்கு இதை விட நல்ல ஆலோசனைகள் தெரியும். <b>யாரும் பெண்களும் இதற்கு எழுதலாம். நீங்கள்தான் எழுதியதாக உரிமை கொண்டாடவேண்டிய அவசியம்இல்லை. எங்கிருந்தாவது வெட்டி ஒட்டியதாக போடலாம்</b>.

ஆஹா எப்படிண்ணா இப்படி?> :oops: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil:


- SUNDHAL - 01-27-2006

கல்யாண வாழ்க்கை கசக்குதா
கல்யாணத்துக்கு முன்போஇ கல்யாணமான புதிதிலோ உங்களை அழகாகக் காட்டிக் கொள்வதில் எந்தளவுக்கு ஆர்வமாக இருந்தீர்களோஇ அதே அளவு ஆர்வத்துடன் எப்போதும் இருங்கள். அழகாகக் காட்சியளிப்பது என்பது அடுத்தவர்களை முகம் மலரச் செய்வதுடன்இ உங்களையும் தன்னம்பிக்கையுடன் இருக்க வைக்கும். பளிச் தோற்றம் என்பது கணவன்-மனைவி உறவில் விரிசலைத் தடுக்கும் மேஜpக் என்பதை இருவருமே உணர வேண்டும்.

உங்கள் கணவர் உங்களது பிறந்த நாள்இ திருமண நாள் மாதிரி ஏதேனும் விசேஷத்துக்குப் பாpசளித்த பொருட்களை அவர் பார்வை படும்படி உபயோகியுங்கள். அவரது அன்பை நீங்கள் அங்கீகாpக்கிறீர்கள் என்பதை இது மறைமுகமாக உணர்த்தும்.

இருவரும் எவ்வளவுதான் பிசியாக இருந்தாலும் சாpஇ வாரத்தில் ஒரு நாளை உங்கள் இருவருக்கு மட்டுமேயான தினமாக ஒதுக்குங்கள். மற்ற நாட்களில் பேச மறந்தஇ பேச முடியாத விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும்இ ஊடலுக்கும்இ கூடலுக்குமான ஸ்பெஷல் தினமாக அந்த நாள் இருக்கட்டும்.

கணவாpன் குறைகளை சுட்டிக் காட்டப் பொதுவாக மனைவிகள் தயங்குவதில்லை. அதே மாதிரி உங்கள் கணவர் செய்கிற நல்ல விஷயத்தையும் தாராளமாகப் பாராட்டலாம். அது பொpய விஷயமாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கத்தாpக்காய் Nப்பராக வாங்கி வந்திருந்தால் கூடப் பாராட்டலாம். புகழ்ச்சிக்கு மயங்காத மனிதர்கள் உண்டா?

திருமண நாளுக்கும்இ பிறந்த நாளுக்கும் தான் அன்பளிப்பு தர வேண்டும் என்றில்லை. நீங்கள் அவரை சந்தித்த நாள்இ காதலைப் பகிர்ந்து கொண்ட தினம்இ உங்கள் கர்ப்பம் உறுதியான நாள்.... இப்படி நீங்கள் விசேஷமாக நினைக்கிற எந்த நாளையும் நினைவில் வைத்துக் கொண்டுஇ அவருக்குச் சின்னதாய் ஒரு அன்பளிப்பு கொடுத்து அசத்தலாம்.

திருமணமான உடனே போனால்தான் ஹனிமூனா என்ன? உங்கள் தாம்பத்தியம் போரடிப்பதாக நீங்கள் உணர்கிற போது உடனடியாக இன்னொரு தேனிலவுக்கு ஏற்பாடு செய்யுங்கள். புதிய இடமும்இ புதிய Nழலும் உங்கள் காதலைக் கட்டாயம் புதுப்பிக்கும்.

கணவருக்கு ஒரு செல்லப் பெயர் வைத்துக் கூப்பிடுங்கள். உங்கள் இருவருக்கு மட்டுமே புரியும் வகையில் சங்கேத வார்த்தைகளை வைத்துக் கொள்ளுங்கள். வேடிக்கையாக இருக்கும்.
கணவர் கோபமாக இருக்கிறhரா? அவரது கோபத்தில் நியாயமிருப்பதாக உணர்கிறீர்களா? அந்தக் கோபத்துக்கு நீங்களும் ஒரு காரணமா? மன்னிப்பு கேட்கத் தயங்கவே வேண்டாம். அது ஒர்க் அவுட் ஆகாது என நினைத்தால் உங்கள் மன்னிப்பை வேறு விதங்களில் வெளிப்படுத்தலாம். †ஸhரி† என எழுதிய கிhPட்டிங் கார்ட் கொடுக்கலாம். அவருக்குப் பிடித்த உணவை ஸ்பெஷலாக சமைத்துத் தந்து அசத்தலாம். அவருக்கு மிகவும் பிடித்த உடையில் அவர் முன் வளைய வரலாம்.
Thanks:-ஆர்.வி


:oops: :oops: :oops:


- SUNDHAL - 01-27-2006

மாங்கல்யம் தந்துனானே...
வாழ்க்கையில் புனிதமாகக் கருதப்படுகிற மாங்கல்யம் ஒன்பது இழைகளை உடையது. இந்த ஒன்பது இழைகளுக்கும் ஒரு தத்துவம் இருக்கிறது. இது காயத்hP மந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தத்துவங்கள்„ வாழ்க்கையின் உண்மைத் தத்துவத்தை உணர்ந்து கொள்ளுதல். ஆற்றல்இ மேன்மைஇ தூய்மைஇ தெய்வீக நோக்கம்இ உத்தம குணங்கள்இ விவேகம்இ தன்னடக்கம்இ தொண்டு.
இந்த ஒன்பது நற்பண்புகளை ஒரு பெண் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தில்தான் திருமாங்கல்யம் ஒன்பது இழைகளில் அமைக்கப்பட்டுள்ளதாம்.


- RaMa - 01-28-2006

ஆகா சுண்டல் அறியாத பல தகவல்களை சுட்டு சுட்டு தருகின்றீர்களே..
நன்றி தகவல்களுக்கு.