01-27-2006, 09:58 AM
<b>36) உயிர்ப்பூ திரைப்படத்தில் நாயகனாக நடித்த நகுலன் பின்னர் கரும்புலியாக வீரச்சாவடைந்தது தெரிந்ததே. எப்போது எத்தாக்குதலில் அவர் வீரச்சாவடைந்தார்?</b>
1996 ம் வருடம் கடைசிப்பகுதியில். (முல்லைத்தீவுத் தாக்குதலுக்கு முன்னர்.) திருமலைக்கடலில் மட்டு அம்பாறைத் தளபதியைப் பாதுகாக்கும் நோக்கில் பாதுகாப்பிற்காகச் செண்ற கப்ரன் நகுலன், கப்ரன் கண்ணாளனோடு டோறாரகப் படகைத்தகர்த்து வீரச்சாவடைந்தார்.

::