01-27-2006, 07:22 AM
பின்வரும் கேள்விக்கு குறித்த திட்டத்தின்
ஆங்கில எழுத்து இதுவரை தரப்படவில்லை...
ஆனால் அது முக்கியம்.
ஏனெனில்,இத் திட்டத்தின் கீழ்
(பல்வேறு பிரிவுகள்..ஆங்கில எழ்த்துக்கள்)
பல்வேறு சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன....
<b>19)வடக்கு- கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த தமிழர் தாயக ஆள்புலக் கோட்பாட்டைத் துண்டாடும் வகையில் "வெலி ஓயா" என்ற பெயரில் தமிழரின் "இதய பூமி" யான "மணலாறு" எத் திட்டத்தின் கீழ் சிங்கள மயமாக்கப்பட்டது?
( குறித்த திட்டத்தின் சரியான ஆங்கில எழுத்துத் தரப்பட வேண்டும்)
மகாவலி "L" வலயத் திட்டம்</b>

"
"
"