01-26-2006, 09:09 PM
ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை அந்தத் துறையில் உள்ள Journals களில் வெளிவரவேண்டும். Journals கட்டுரைகள் பல விஞ்ஞானிகளின், அறிவாளிகளின் விமர்சனத்திற்கு உட்பட்டபின்னர்தான் வெளியிடப்படுகின்றன. Conference களில் வெளியிடப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையே விஞ்ஞானிகள், ஆய்வுவல்லுனர்கள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அப்படியிருக்க ஆரியரின் படையெடுப்பு பொய் என்று வந்த கட்டுரையின் தகமை என்ன என்பதை புரிந்துகொண்டால் வீணே இவ்வளவு பக்கங்களை விரயம் செய்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆரியர் படையெடுத்தன்ர் என்பது உண்மையானால், பலகலைக் கழகங்களில் உள்ள மானுடவியல் பாடவிதானங்கள் மாற்றத்திற்கு உட்படும். அப்போது தெரியும் எது உண்மை, பொய் என்று (யாழ் களத்தில் எழுதுவதன் மூலம் பொய்யை உண்மையாக்க முடியாது, உண்மையைப் பொய்யாக்கவும் முடியாது)

<b> . .</b>