Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மதியுரைஞர் பாலசிங்கம் வன்னி வருகை
#7
<b>மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் சனிக்கிழமை லண்டன் பயணம் </b>


சமாதான முயற்சிகள் குறித்து தமிழ்த் தேசியத் தலைவருக்கும், நோர்வேயின் சமாதான சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களில் கலந்துகொள்ளுமுகமாக கடந்த திங்களன்று தாயகத்திற்கு வருகை தந்திருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் நாளை மறுநாள் லண்டனுக்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை மறுநாள் சனிக்கிழமை காலை ஸ்ரீலங்கா வான்படையின் உலங்குவானூர்தி மூலம் கிளிநொச்சியில் இருந்து கட்டுநாயக்க வானூர்தித் தளத்திற்கு செல்லும் அவர் பிற்பகல் 2 மணியளவில் லண்டன் நோக்கி புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by MUGATHTHAR - 01-23-2006, 05:56 AM
[No subject] - by தூயவன் - 01-23-2006, 05:59 AM
[No subject] - by மேகநாதன் - 01-23-2006, 06:44 AM
[No subject] - by மேகநாதன் - 01-23-2006, 06:46 AM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:18 PM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:19 PM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 05:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)