01-26-2006, 07:30 PM
நே எண்டு வருமென்று நெக்கிறேன் ஹரிணி? சரியா..ஆனாலும் நீங்கள் சொன்ன எழுத்திலேயே தொடர்கிறேன்.
நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழப்பதில்லை..நான்
காத்திருந்தேன்..உன்னை
பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை....என்
கண்களும் மூடவில்லை
ஐ..
நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழப்பதில்லை..நான்
காத்திருந்தேன்..உன்னை
பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை....என்
கண்களும் மூடவில்லை
ஐ..
..
....
..!
....
..!

