01-25-2006, 02:42 PM
[quote="kuruvikal"]நைஸ்.. உங்கட சான்றுகள் எதுவும் பரிசோதனை ரீதியானதல்ல.. பழைய முடிவுகளின் அடிப்படையில் சொல்லப்பட்ட கைப்போதித்திக்கள் றிப்போட்ஸ்..!
எந்தச் சான்றுகள்?எந்த பழய முடிவுகள்?எவ்வறு அவை கைபோதிகல் அதவது எதிர்வுகூறல் அடிப்படயானவை?
அவர்கள் சமர்பித்தது பரிசோதனை அடிப்படையிலான ஆய்வறிக்கை..!
எவர்கள் சமர்ப்பித்தது?என்ன பரிசோதனை?
இரண்டுக்கும் பாரிய வேறுபாடு உண்டு...!
என்ன பாரிய வேறுபாடு?
முன்னையது ஆய்வுகளின் அடிப்படையில் கலந்துரையாடல்கள் என்று பல வழிகளில் நிரூபிக்க வேண்டியவை..! பின்னையவை ஆய்வுகளின் அடிப்படையில் சரிபார்க்கப்பட வேண்டியவை..!
முன்னயது என்றால் எது?பின்னயது என்றால் எது?
திசிஸ் பற்றிக் கற்பிக்க அல்ல இங்கு வாதம்..
உமக்கு ஆராய்வு என்றால் என்ன என்று விளக்கம் இல்லாத விடத்து அன ஆவன்ன என்று கற்பிக்க வேண்டியதாக இருக்கிறது. மீண்டும் தேவயில்லாமல் ஆங்கிலச் சொற்கள் தமிழில் ஏன்?
நீங்கள் தந்த விடயங்கள் கூட இன்னொருவரின் கைப்போதித்திக்கள் வியூதான்...!
யார் அந்த இன்னொருவர்?உலகலாவிய ரீதியில் துறை சார் நிபுணர் என்று கார்வார்ட் பல்கலைக் கழகத்தில பல ஆண்டுகளாக ஆராச்சி செய்துகொண்டு இருப்பவர், பல ஆராச்சிக் கட்டுரைகளைட் திரட்டி உதாரணம் காட்டி எழுதியது கைபோதிக்கல் என்று எவ்வாறு நீர் கூறுவீர்?
அதற்கான அடிப்படை என்ன?எவ்வாறு இந்த ஆராச்சிகள் எல்லாம் கைபோதிகள் ஆகின?அவ்வாறு கூறும் உமது தகமை என்ன?
முன்னையதன் படி இவை அப்படி இப்படி என்று
அப்படி இப்படி என்றால் என்ன?
சொல்கினமே தவிர நிச்சயத்துடன் மறுதலிக்கும் இயல்பு அவற்றிற்கில்லை..!
நிச்சயத்துடன் மறுதலிக்கும் இயல்பு எவற்றிர்கில்லை?அத்னை எவ்வறு நிறுவுகிறீர்?