Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
India history spat hits US
#18
இங்கு களத்தில் ஒருவரும் தாம் மரபணு ஆராச்சி செய்யும் தகுதி பெற்றவர்களாகவோ இல்லை செய்வதாகவே கருத்துக்கள் வைக்கவில்லை. அந்தத் துறைநிபுணர்களின் கருத்துக்கள் தான் இங்கு இணைக்கப்படுகிறது.

உயிரியல் மரபணு என்ற துறையில் உலகலாவியரீதியில் ஆராச்சிகள் தொடங்கியிருக்கு தொடர்ந்து நடக்குது, அத்துறையில் உலகில் பரந்துபட்ட அளவில் ஆர்வம் உருவாகியிருக்கிறது. இன்னும் பல ஆராச்சிகள் முன்னேற்றங்களை அந்தத்துறையில் எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கலாம். அதை நாம் மறுக்கவும் இல்லை பிழை என்றும் கூறவில்லை. இந்த நிலைப்பாட்டில் நாங்கள் எந்தவிதமான பிற்போக்கு சிந்தனையையும் கொள்ளவில்லை என்பதை மற்றய தலைப்பிலும் தெளிவாக்கப்பட்டிருக்கு. ஆனால் இந்தத்துறை சார்ந்த அடிப்படை விஞ்ஞான ஆய்வு ஆர்வத்தையும் அதற்கு அரசாங்கங்களும் சில தனியார்நிறுவனங்களும் அதிகரித்துவரும் ஆர்வத்தையும் உதவிகளையும் நீர் ஆரியப்படையெடுப்பு பெய் என்று மரபணு ஆராச்சி மூலம் நிரூபிக்க இவர்கள் எல்லாரும் முனைகிறார்கள் என்ற தேற்றப்பாட்டை உருவாக்குறீர்.

அவர்கள் பெரும்பணச் செலவில் ஆரம்பித்திருப்பது இந்தியாவில் ஆரியர் வந்தேறுகுடிகள் இல்லை பூர்வீகர்கள் என்ற ஆய்வு அல்ல. பொதுவாக மரபணு சார்ந்த அடிப்படை ஆராச்சியில் (fundamental research) ஆர்வம் செலுத்துகிறார்கள் அதற்கு எதிர்காலத்தில் பயன் (as an enabling technology) இருக்கிறது என்று உணர்ந்தவர்களா முதலீடு செய்கிறார்கள் அவ்வளவே.

1.6million வருடங்களுக்கு முன்னர் (Pleistocene காலத்தில்) ஆரம்பித்ததாக கருத்தபடும் ஆதிமனிதரிலிருந்து மனித இனத்தின் உலகின் பலபாகங்களிற்கான விரவாக்கம் என்ற நிகழ்வில் இருக்கக்கூடி புதிர்களிற்கு மரபணு ஆராச்சி மூலம் வெளிச்சத்தைப் பெற்றுக் கொள்ள முனைவது பற்றிய இணைப்புகளை தந்து, நீர் வெறும் 4000 வருடங்களிற்கு முன் நடந்த ஆரியப்படையெடுப்புப் பற்றிய ஆராச்சி ஆரம்பித்திருக்கிறார்கள் என்று சொல்கிறீர்
Reply


Messages In This Thread
India history spat hits US - by narathar - 01-24-2006, 03:43 PM
Re: India history spat hits US - by narathar - 01-24-2006, 03:59 PM
[No subject] - by narathar - 01-24-2006, 04:03 PM
[No subject] - by narathar - 01-24-2006, 04:11 PM
[No subject] - by narathar - 01-24-2006, 04:40 PM
[No subject] - by kuruvikal - 01-24-2006, 06:04 PM
[No subject] - by narathar - 01-24-2006, 06:21 PM
[No subject] - by narathar - 01-24-2006, 06:30 PM
[No subject] - by kuruvikal - 01-24-2006, 06:33 PM
[No subject] - by narathar - 01-24-2006, 08:08 PM
[No subject] - by kuruvikal - 01-24-2006, 08:12 PM
[No subject] - by narathar - 01-24-2006, 08:21 PM
[No subject] - by Aaruran - 01-25-2006, 02:56 AM
[No subject] - by kuruvikal - 01-25-2006, 08:22 AM
[No subject] - by narathar - 01-25-2006, 10:37 AM
[No subject] - by kurukaalapoovan - 01-25-2006, 10:57 AM
[No subject] - by kuruvikal - 01-25-2006, 12:20 PM
[No subject] - by kurukaalapoovan - 01-25-2006, 01:40 PM
[No subject] - by narathar - 01-25-2006, 01:42 PM
[No subject] - by narathar - 01-25-2006, 01:53 PM
[No subject] - by kuruvikal - 01-25-2006, 02:18 PM
[No subject] - by narathar - 01-25-2006, 02:24 PM
[No subject] - by kuruvikal - 01-25-2006, 02:34 PM
[No subject] - by narathar - 01-25-2006, 02:42 PM
[No subject] - by kuruvikal - 01-25-2006, 02:47 PM
[No subject] - by kurukaalapoovan - 01-25-2006, 05:01 PM
[No subject] - by kirubans - 01-26-2006, 09:09 PM
[No subject] - by poonai_kuddy - 01-27-2006, 04:04 PM
[No subject] - by kuruvikal - 01-27-2006, 04:09 PM
[No subject] - by poonai_kuddy - 01-27-2006, 04:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)