01-25-2006, 12:20 PM
குறித்த ஆராய்ச்சிக்கட்டுரையாளர் அனைத்தையும் தொட்டுத்தான் கட்டுரை சமர்பித்திருக்கிறார்..! அதை வெறும் கைப்போத்தித்திகலா..டிஸ்புறூவ் பண்ண முடியாதுங்கோ...! யாரும்.
கைப்போதித்திகல் வியுவில தரவுகளை தனக்கேற்ப நாரதர் தனது ஆராய்ச்சில வைக்கலாம்... ஆனால் பிரக்ரிக்கலி...அதை அவரால் செய்ய ஏலாது. செய்தா அதே போல இன்னொரு ஆய்வில குட்டு வெளிச்சிடும். நாரதர் சொலுறா போல அல்லாமல் ஏற்கனவே செய்த ஆய்வுச் செயன்முறைகளைப் பின்பற்றித்தான் அந்த ஆய்வும் செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கு..!
எனவே அதை டிஸ்புரூவ் பண்ண அதேவகையில் இன்னொரு வகை அவசியம். அதை ஏற்கனவே ஐபிஎம்மும் இன்னும் சில நிறுவனங்களும் பல்கலைகழகங்களும் சேர்ந்து ஆரம்பிச்சிட்டு...! பெரும் பணச்செலவில் அதை ஆரம்பிச்ச பின்னும்..இங்குள்ள சிலர் இன்னும் பழைய கோட்பாடுகள் கருதுகோள்களே சரி என்று திடமாய் நிக்கினம். ஆனால் பெரும் பணச்செலவில் உயிரியல்தொழில்நுட்ப மரபணுமுறையில் ஆய்வு உலகளாவிய ரீதியில் தொடங்கி இருக்கு. அந்த முடிவுகள் வரும் போது... இவைகள் தெளிவாக சரிபார்க்கப்படும்..! அதுவரை உங்கள் கருத்துக்களை நம்ப யாரும் தயாரில்லை..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
IBM genographic project details -
http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4435009.stm
https://www3.nationalgeographic.com/genogra...phic/index.html

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>