Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
India history spat hits US
#16
முடிவு எடுக்கக் கூடி தரத்திற்கு அந்த ஆய்வு முறை முதிர்ச்சி அடையவில்லை என்று அந்தத் துறை நிபுணர்களே கூறுகிறார்கள்.

முதிர்ச்சி அடையாத ஆய்வு முறை ஏற்கனவே தெரியாத ஒன்றை, உதாரணத்திற்கு வைத்தியம் ஒன்று இதுவரை கண்டுபடிக்கப்படாத ஒரு ஆட்கொல்லி நோய்க்கு ஒரு மருந்தை (அல்லது வைத்திய முறையை) பரிந்துரைத்தால் அது வேறுவிடையம். அதாவது அந்த நேயை பொறுத்த வரையில் அவர்களுடைய முதிர்ச்சி அடையாத ஆய்வு முறையால் கிடைத்தது தான் இதுவரை எமக்கு கிடைத்திருக்கிற அந்த நோய் பற்றிய அதிபடியான தகவல். அந்த வகையில் அந்த முதிர்ச்சி பெறாத ஆய்வு முறை ஒரு சில முன்னெச்சரிக்கையுடன் கூடிய முடிவுகளிற்கு உதவி மேலதிக ஆராச்சிக்கு வழி சமைத்துக் கொடுக்கலாம்.

அனால் இங்கு விவாதத்தில் இருப்பது ஏற்கனவே வரலாற்று ஆவணங்களால், தொல்பொருளாராச்சியால், மொழிகளால் கலாச்சாரத்தால் நியாயப்படுத்தப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றை மறுதலிக்கும் முடிவை ஒரு முதிர்ச்சி பெறாத ஆய்வு முறை தந்துவிட்டதாக சொல்வது?
Reply


Messages In This Thread
India history spat hits US - by narathar - 01-24-2006, 03:43 PM
Re: India history spat hits US - by narathar - 01-24-2006, 03:59 PM
[No subject] - by narathar - 01-24-2006, 04:03 PM
[No subject] - by narathar - 01-24-2006, 04:11 PM
[No subject] - by narathar - 01-24-2006, 04:40 PM
[No subject] - by kuruvikal - 01-24-2006, 06:04 PM
[No subject] - by narathar - 01-24-2006, 06:21 PM
[No subject] - by narathar - 01-24-2006, 06:30 PM
[No subject] - by kuruvikal - 01-24-2006, 06:33 PM
[No subject] - by narathar - 01-24-2006, 08:08 PM
[No subject] - by kuruvikal - 01-24-2006, 08:12 PM
[No subject] - by narathar - 01-24-2006, 08:21 PM
[No subject] - by Aaruran - 01-25-2006, 02:56 AM
[No subject] - by kuruvikal - 01-25-2006, 08:22 AM
[No subject] - by narathar - 01-25-2006, 10:37 AM
[No subject] - by kurukaalapoovan - 01-25-2006, 10:57 AM
[No subject] - by kuruvikal - 01-25-2006, 12:20 PM
[No subject] - by kurukaalapoovan - 01-25-2006, 01:40 PM
[No subject] - by narathar - 01-25-2006, 01:42 PM
[No subject] - by narathar - 01-25-2006, 01:53 PM
[No subject] - by kuruvikal - 01-25-2006, 02:18 PM
[No subject] - by narathar - 01-25-2006, 02:24 PM
[No subject] - by kuruvikal - 01-25-2006, 02:34 PM
[No subject] - by narathar - 01-25-2006, 02:42 PM
[No subject] - by kuruvikal - 01-25-2006, 02:47 PM
[No subject] - by kurukaalapoovan - 01-25-2006, 05:01 PM
[No subject] - by kirubans - 01-26-2006, 09:09 PM
[No subject] - by poonai_kuddy - 01-27-2006, 04:04 PM
[No subject] - by kuruvikal - 01-27-2006, 04:09 PM
[No subject] - by poonai_kuddy - 01-27-2006, 04:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)