01-25-2006, 10:56 AM
வெங்காயம் நீவீர் பலதும் அறிந்தவர் என்பது விளங்குது,
பலர் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளீர் என்பதுவும் விளங்குது,தொடரும் உமது கவிப்பயணத்தை,
இருவிழியின் பலவழி சொல்லி ,இங்கிருப்பவர் மடமை களைவீர்.
உமது காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.