Yarl Forum
வெங்காயத்தின் காதல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: வெங்காயத்தின் காதல் (/showthread.php?tid=1202)

Pages: 1 2


வெங்காயத்தின் காதல் - vengaayam - 01-25-2006



±ý¨É ®÷ò¾ ±ý «ýÒìÌâ ¦ÀñÏ측¸ þó¾ì ¸Å¢¨¾¨Â ±Ø¾¢Ô§Çý («ó¾ô ¦Àñ þó¾ì ¸ÕòÐì¸Çò¾¢ý À¢ÃÀÄÁ¡É ´Õ ¸Õò¾¡Ç÷; «Å÷ §Å¦È¡Õ ¦ÀÂâý ¸£ú ¾ý¨É Á¨ÈòÐ ¯Ç¡÷)

<span style='font-size:22pt;line-height:100%'> <b> ´ÕŢƢ...</b>

´Õ ŢƢ §À¡Ðõ ¿¢Ä§Å - ¯¨É
ÁÚŢƢ ¦¸¡½Õõ Áɧ¾!
þÕ Å¢Æ¢ º¡÷ó¾ ¿¢Æ§Ä - ¿¢¨É
±ñ½Ä¢ø ¸É¢ÔÐ ¯Ç§Á!

±ùÅÉ ±ý «ýÒ ¯¨Ãì¸ - ÁÉõ
¦ºù¦ÅÉ àñ ±É þÕì¸
¦ÁýÁÉî º¡ÃÄ¢ø ±ýÚ ±ÉìÌ - ¸Éõ
¸¡¾Äý ±É ¯ý ¸½ìÌ

¯ñ½Ä¢ø ¿¢¨ÈÔõ ÅÂ¢Ú - ¯¼ø
¯Èí¸¢Ôõ ¯Èí¸¡ ÁÉì ¸É×
¯Çò ¦¾ýÈÄ¢ø ¿¨ÉÔÐ ¿¢¨É× - ¸¼ø
¯¨È¢Ûõ Á¨È¡ ¯Ç츢¨¼ ¯½÷×

¿¢ÄÅ¢¨Éì ¦¸¡½÷óÐ ¿¢Úò¾¢ - ±ó¾ý
¦¿ïºÐ Å¢Õô¨À ÓÆì¸¢ Å¢Ç츢
¿¢ý¿¢ÆÄ¢ø Ð墀 ¿¡Ûõ - Åóбý
¿ÉŢɢø §º÷óÐ Å¡Ø ¿£Ôõ

<b>¬ì¸õ:</b> ¦Åí¸¡Âõ (Kathalan_Kan)
<b>§¿¡ì¸õ:</b> ¯Ç»¡Âõ
<b>¾¡ì¸õ:</b> ¯ÇÁ¡Âõ</span>


- வர்ணன் - 01-25-2006

வெங்காயம்- கவிதை நல்லா இருக்கிறது-
சும்மாவே நீங்க தமிழில புலி-
கவிதை எழுதினா கேக்கவா வேணும்?-அருமை!

ஆனா- கவிதையின் முகப்பில் சொன்னதை ஒரு இடத்திலும் இனிமேல் பண்ணாதீங்க! - அதுதான் - "என்னை ஈர்த்த அன்புக்குரிய பெண்ணுக்காக.." எண்டு போனீங்களே- அது வேணாம்!

யாருடைய தனிப்பட்ட விடயங்களையும்-அது-உங்களோடதா இருந்தாலும்.... களத்தில் உள்ள யாரும் அறிந்து கொள்ள ஆவலாய் இருக்க மாட்டார்கள்- அது தேவையில்லாத ஒன்று-!

தொடருங்கள்- கவிதையை -கவிதையாய் மட்டும் 8)


- vengaayam - 01-25-2006

varnan Wrote:வெங்காயம்- கவிதை நல்லா இருக்கிறது-
சும்மாவே நீங்க தமிழில புலி-
கவிதை எழுதினா கேக்கவா வேணும்?-அருமை!

ஆனா- கவிதையின் முகப்பில் சொன்னதை ஒரு இடத்திலும் இனிமேல் பண்ணாதீங்க! - அதுதான் - \"என்னை ஈர்த்த அன்புக்குரிய பெண்ணுக்காக..\" எண்டு போனீங்களே- அது வேணாம்!

யாருடைய தனிப்பட்ட விடயங்களையும்-அது-உங்களோடதா இருந்தாலும்.... களத்தில் உள்ள யாரும் அறிந்து கொள்ள ஆவலாய் இருக்க மாட்டார்கள்- அது தேவையில்லாத ஒன்று-!


தொடருங்கள்- கவிதையை -கவிதையாய் மட்டும் 8)

<span style='font-size:22pt;line-height:100%'>Žì¸õ 'Varnan'
¯í¸ÇÐ À¾¢ÖìÌ ¿ýÈ¢, ¬É¡ø ±ÉÐ «ý¨À «ó¾ô ¦ÀñÏìÌì ¸¡ð¼ ±ÉìÌò ¦¾Ã¢ó¾ Á¢¸×õ ÍÄÀÁ¡É ÅÆ¢ þÐ ¾¡ý ¿ñÀ§Ã.

±Ø¾¢Â ¸Å¢¨¾Â¢ø ¯Ç ¸Å¢ ¿¨¼ Ó츢ÂÁ¡É¡Öõ, ±Ø¾¢ÂÅ÷ ±¾üÌ, ²ý ±Ø¾¢É¡÷ ±ýÀÐõ ÀÄÅÆ¢¸Ç¢ø Ó츢Âõ.
</span>


- puthiravan - 01-25-2006

வர்ணன், இவர் இங்கு சந்தித்துக் கொண்ட ஒருவரை காதலிப்பதாக கூறவில்லையே, முதலே தான் அறிந்த பெண் இங்குள்ளார், அவருக்காக எழுதிய கவிதையை பிரசுரிகிறார், பெயரை குறிப்பிடாமல். இதயே பெண் யாழ் களத்தில் இல்லை வேறெங்கோ இருக்கிறார் என்றால் ரசித்திருக்க மாட்டோமா அல்லது ஒரு கற்பனை காதலிக்கு எழுதியிருந்தால் ரசித்திருக்க மாட்டோமா...அவரின் இந்த ஆக்கம் களவிதிக்குட்பட்டதாயும், ஏற்றுக் கொள்ளக்கூடியதாயும் இருக்கிறது.

ஒனியன் சார், ஒரு வேண்டுகோள்,
ஐயா, வெங்காயம் எண்டு பெயர வைச்சுக்கொண்டு 'லவ்' பண்ணு எண்டா யாருயா விரும்புவாளவ..போய் பெயர மாத்திக்கொண்டு வாரும் 'ரெமோ' மாதிரி...
பிறகு அவ "நான் ஒரு வெங்காயத்தை காதலிச்சுட்டன் " என்று குறைபட கூடாது பாருங்க... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
சம்பந்தப்பட்ட பெண் 'ஒனியன்' சாரை அக்குவேரு ஆணி வேறாக அறிந்து அவரின் விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி வேண்டுகிறேன். :wink:


- vengaayam - 01-25-2006

puthiravan Wrote:வர்ணன், இவர் இங்கு சந்தித்துக் கொண்ட ஒருவரை காதலிப்பதாக கூறவில்லையே, முதலே தான் அறிந்த பெண் இங்குள்ளார், அவருக்காக எழுதிய கவிதையை பிரசுரிகிறார், பெயரை குறிப்பிடாமல். இதயே பெண் யாழ் களத்தில் இல்லை வேறெங்கோ இருக்கிறார் என்றால் ரசித்திருக்க மாட்டோமா அல்லது ஒரு கற்பனை காதலிக்கு எழுதியிருந்தால் ரசித்திருக்க மாட்டோமா...அவரின் இந்த ஆக்கம் களவிதிக்குட்பட்டதாயும், ஏற்றுக் கொள்ளக்கூடியதாயும் இருக்கிறது.

ஒனியன் சார், ஒரு வேண்டுகோள்,
ஐயா, வெங்காயம் எண்டு பெயர வைச்சுக்கொண்டு 'லவ்' பண்ணு எண்டா யாருயா விரும்புவாளவ..போய் பெயர மாத்திக்கொண்டு வாரும் 'ரெமோ' மாதிரி...
பிறகு அவ \"நான் ஒரு வெங்காயத்தை காதலிச்சுட்டன் \" என்று குறைபட கூடாது பாருங்க... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
சம்பந்தப்பட்ட பெண் 'ஒனியன்' சாரை அக்குவேரு ஆணி வேறாக அறிந்து அவரின் விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி வேண்டுகிறேன். :wink:

<span style='font-size:22pt;line-height:100%'>²Ûí¸ «ö¡ Òñ½¢ÂÅ¡§É, Å¡úò¾¢Ûí¸..ºÃ¢...¬¾ÃÅ¡ô §ÀÍÉ£í¸...«Ð×õ ºÃ¢...¬É¡ø ±ý¨¼ Å¢ò¾¢¨Ä ÒÇ¢¨Âì ¸¨ÃðÊí¸§Ç º¡Á¢! ²ü¸É§Å «ó¾ô ¦ÀñÏ ±ý¨É «ìÌ §ÅÚ ¬½¢ §ÅÈ¡¸ ¬ì¸¢...¿¡ý ¦¿¡óÐ áÄ¡ô §À¡Â¢Õ츢§Èý...þÐÄ ¯í¸¼ ¦ÀÕó¾ý¨ÁÔõ §ÅÏÁ¡ «ö¡? :?

...¦Åí¸¡Âõ ±ýÚ ±ý¦À¨à ¦º¡øÖõ ¦À¡ØÐ «Åû ¸ñ¸¡Âõ À¼¡Áø þÕ󾡸 §À¡Ðõ 8) </span>


Re: Vengaayaththin (Kathalan_Kan) Kaathal - RaMa - 01-25-2006

[quote=vengaayam]

±ý¨É ®÷ò¾ ±ý «ýÒìÌâ ¦ÀñÏ측¸ þó¾ì ¸Å¢¨¾¨Â ±Ø¾¢Ô§Çý («ó¾ô ¦Àñ þó¾ì ¸ÕòÐì¸Çò¾¢ý À¢ÃÀÄÁ¡É ´Õ ¸Õò¾¡Ç÷; «Å÷ §Å¦È¡Õ ¦ÀÂâý ¸£ú ¾ý¨É Á¨ÈòÐ ¯Ç¡÷)

<span style='font-size:22pt;line-height:100%'> <b> ´ÕŢƢ...</b>

´Õ ŢƢ §À¡Ðõ ¿¢Ä§Å - ¯¨É
ÁÚŢƢ ¦¸¡½Õõ Áɧ¾!
þÕ Å¢Æ¢ º¡÷ó¾ ¿¢Æ§Ä - ¿¢¨É
±ñ½Ä¢ø ¸É¢ÔÐ ¯Ç§Á!

±ùÅÉ ±ý «ýÒ ¯¨Ãì¸ - ÁÉõ
¦ºù¦ÅÉ àñ ±É þÕì¸
¦ÁýÁÉî º¡ÃÄ¢ø ±ýÚ ±ÉìÌ - ¸Éõ
¸¡¾Äý ±É ¯ý ¸½ìÌ

¯ñ½Ä¢ø ¿¢¨ÈÔõ ÅÂ¢Ú - ¯¼ø
¯Èí¸¢Ôõ ¯Èí¸¡ ÁÉì ¸É×
¯Çò ¦¾ýÈÄ¢ø ¿¨ÉÔÐ ¿¢¨É× - ¸¼ø
¯¨È¢Ûõ Á¨È¡ ¯Ç츢¨¼ ¯½÷×

¿¢ÄÅ¢¨Éì ¦¸¡½÷óÐ ¿¢Úò¾¢ - ±ó¾ý
¦¿ïºÐ Å¢Õô¨À ÓÆì¸¢ Å¢Ç츢
¿¢ý¿¢ÆÄ¢ø Ð墀 ¿¡Ûõ - Åóбý
¿ÉŢɢø §º÷óÐ Å¡Ø ¿£Ôõ

<b>¬ì¸õ:</b> ¦Åí¸¡Âõ (Kathalan_Kan)
<b>§¿¡ì¸õ:</b> ¯Ç»¡Âõ
<b>¾¡ì¸õ:</b> ¯ÇÁ¡Âõ</span>

ஆகா வெங்காயம் உங்கள் வேதனை புரிகின்றது. நம்ம இடத்துக்கே வந்து நம்ம பெண்ணையே சைட் அடிக்கிறியளா?
அந்த நிலவினை கொண்டு வந்து நிறுத்தி ஒருக்கால் உங்கள் காதலை சொல்லுங்களேன். நாங்களும் பார்க்கின்றோம் எப்படி அந்த நிலாவை கொண்டு வருகின்றீர்களென? பாடல்களில் கேட்டு கேட்டு அலுத்து விட்டது. இப்போது என்றாலும் நிஐத்தில் பார்ப்போம்.
வாழ்த்துக்கள் கவிதை நல்லாய் இருக்கு. தொடர்ந்து உங்கள் கனவுக்கன்னிக்கு கவிதைகள் படையுங்கள்.


- vengaayam - 01-25-2006

<span style='font-size:22pt;line-height:100%'>

¸É×ì¸ýÉ¢¨Â ±ø§Ä¡÷ ÓýÛõ ¸¡ðÎÅÐ ¿øÄÐ þø¨Ä ±ýÚ ¿¡ý ¿¢¨É츢ý§Èý...«ÅÅ¢ý ®÷ôÀ¢ø þýÛõ ÀÄ ¸Å¢¨¾¸û ¿¢îºÂÁ¡¸ ±ýÉ¡ø þíÌ ÅóÐ ¯Ä×õ.</span>


- தூயவன் - 01-25-2006

வரும்போதே கவியோடு தான் வந்தீர்கள். அந்தப் புலமையை இங்கு பகிரவேண்டுமென வாழ்த்துகின்றோம்.


- MUGATHTHAR - 01-25-2006

ஜயா வெங்காயம் நீர் களத்துக்கு வந்த நோக்கம் நிறைவேற முதலில் வாழ்த்துக்கள் ........... யாழ்களம் இதுக்கெல்லாம் உதவிசெய்வதை நினைக்கேக்கை சந்தோஷமாக்கிடக்கு......... காதல் ஒருவனை கலைஞாக கவிஞாக மாற்றுகிற தென்பதுக்கு வெங்காயம் ஒரு உதாரணம் அப்பிடியே காதலிக்கு எழுதிய கவிகளை இங்கு இணையுங்கள் (நாங்களும் வாசித்து திருப்தியடைவம்)


- kuruvikal - 01-25-2006

Quote:<b>´ÕŢƢ... </b>

´Õ ŢƢ §À¡Ðõ ¿¢Ä§Å - ¯¨É
ÁÚŢƢ ¦¸¡½Õõ Áɧ¾!
þÕ Å¢Æ¢ º¡÷ó¾ ¿¢Æ§Ä - ¿¢¨É
±ñ½Ä¢ø ¸É¢ÔÐ ¯Ç§Á!

±ùÅÉ ±ý «ýÒ ¯¨Ãì¸ - ÁÉõ
¦ºù¦ÅÉ àñ ±É þÕì¸
¦ÁýÁÉî º¡ÃÄ¢ø ±ýÚ ±ÉìÌ - ¸Éõ
¸¡¾Äý ±É ¯ý ¸½ìÌ

¯ñ½Ä¢ø ¿¢¨ÈÔõ ÅÂ¢Ú - ¯¼ø
¯Èí¸¢Ôõ ¯Èí¸¡ ÁÉì ¸É×
¯Çò ¦¾ýÈÄ¢ø ¿¨ÉÔÐ ¿¢¨É× - ¸¼ø
¯¨È¢Ûõ Á¨È¡ ¯Ç츢¨¼ ¯½÷×

¿¢ÄÅ¢¨Éì ¦¸¡½÷óÐ ¿¢Úò¾¢ - ±ó¾ý
¦¿ïºÐ Å¢Õô¨À ÓÆì¸¢ Å¢Ç츢
¿¢ý¿¢ÆÄ¢ø Ð墀 ¿¡Ûõ - Åóбý
¿ÉŢɢø §º÷óÐ Å¡Ø ¿£Ôõ

வெங்ஸ்...

நாலடிக் கவி புனையன்னம் - தூது
இருவிழி தான் காணின்
நூலாகி வந்த வெங்காயம் - கனவொடு
பொரியாதோ வெந்தனல் விழி பேச...!

எனிவே...வாழ்த்துக்கள் வெங்ஸ்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கறுப்பி - 01-25-2006

வெங்காயம்- கவிதை நல்லா இருக்கிறது
வாழ்த்துக்கள்..!


- Luckyluke - 01-25-2006

காதலன் கான் - உங்கள் காதல் நிறைவேற வாழ்த்துக்கள்......


- அருவி - 01-25-2006

அடடா யாழ்களத்தில இப்படியும் நடக்குதா.Confusedhock:
அட்டகாசமா எழுதுறீங்க அண்ணா. வாழ்த்துக்கள்.


- Mathan - 01-25-2006

Vengaayaththin (Kathalan_Kan) Kaathal எனும் உங்கள் தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன்.

Kathalan_Kan - இது காதலன் கண் அல்லது காதலன் கான் எது சரி :?

கவிதை எல்லாம் வருது. நல்லா இருந்தா சரி வாழ்த்துக்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Thala - 01-25-2006

வெங்காயக்காயதின் காதல் நல்லாருக்கப்பா..... அது சரி காதலியார் இன்னும் ஒரு வெங்கயம் தானோ இல்லை... கத்தரிக்காயா...???( சும்மாப்பு.....பகிட் :mrgreen: ) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


Mathan Wrote:Vengaayaththin (Kathalan_Kan) Kaathal எனும் உங்கள் தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன்.

Kathalan_Kan - இது காதலன் கண் அல்லது காதலன் கான் எது சரி :?

கவிதை எல்லாம் வருது. நல்லா இருந்தா சரி வாழ்த்துக்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

வெங்காயத்தின் எழுத்து முறையை வைத்துப் பார்த்தால்... <b>வெங்காயத்தின் காதலன் காண்</b>....! எண்டு கூட வரும்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- narathar - 01-25-2006

வெங்காயம் நீவீர் பலதும் அறிந்தவர் என்பது விளங்குது,
பலர் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளீர் என்பதுவும் விளங்குது,தொடரும் உமது கவிப்பயணத்தை,
இருவிழியின் பலவழி சொல்லி ,இங்கிருப்பவர் மடமை களைவீர்.

உமது காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


- matharasi - 01-25-2006

இருவிழி .........ஓரு கண்ணை மறைத்து மறு கண்ணை காட்டுவாங்களே அவங்களா......ஒனியன் சார்...... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- poonai_kuddy - 01-25-2006

இதான் வெங்காயக் காதலா????????????????????????????????????????

நல்லாத்தான் இருக்கண்ணா கவிதை நடை.....................


- Rasikai - 01-25-2006

ஆஹா முதலில் வெங்காயத்தின் காதல் நிறைவேற எனது வாழ்த்துக்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உங்கள் கவி சூப்பர். தொடர்ந்தும் கவி தாருங்கள். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- puthiravan - 01-25-2006

matharasi Wrote:இருவிழி .........ஓரு கண்ணை மறைத்து மறு கண்ணை காட்டுவாங்களே அவங்களா......ஒனியன் சார்...... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

யோவ் மதராசி, யாரிட்டயோ எல்லாம் விரல காட்டுறிங்க....ஒட்ட நறுக்கிடுவாங்க-விரல..அதவிட அவவின்ர புருசன்காரன் வந்து குரவலையை கடிக்க போறான் - ஓடித்தப்பும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->