01-25-2006, 08:22 AM
சொல்லியாச்சு ஆயிரதம் தரம்..அவங்ட டேற்றாவை..டிஸ்புறோவ் பண்ணென்று..! அவங்கள் டேற்றா... தந்திருக்காங்கள்...இவை கைப்போதித்திக்கலா..பதில் சொல்லினம்... அதை எவரும் செய்யலாம்... இவின் குருவிகளும் எழுதி ஈமெயில் பண்ணிட்டா அதுவும் இங்க ஒட்டப்படும்..வந்த ஈமெயில்களில் எதுவும் அவங்க பிரக்ரிக்கலி செய்து தந்த தரவு ரீதியான உறுதிப்படுத்தல்களைக் கொண்டிகல்லை..! அங்க பொறுக்கி இங்க பொறுக்கி அது இப்படி இது அப்படி என்று சும்மா வார்தையில் சொல்லிட்டா போதாது..நிபுணர்கள் சொன்னா சரி என்பது எங்கும் நடைமுறையில் இல்லை..! புறூவ் பண்ணனும்..அதுதான் சயன்ஸ்..! இது ஒன்றும் சும்மா விளையாட்டில்ல.. பிரக்ரிக்கலி...டிஸ்புறுவ் பண்ணனும்...! பிரக்ரிக்கலி..வந்த முடிவை..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

