01-25-2006, 08:09 AM
மேகநாதன் Wrote:றமா,
முயற்சிக்கு பாராட்டுக்கள்...
<b>சரியான பதிலான "தேவி" வார இதழ்</b> என்பதை <b>வர்ணன்</b> ஏற்கனவே தந்துவிட்டார்..
<b>எப்போதுதான் என்று சொல்லவில்லை...</b>பின்னர் அதற்கான பதில் வரும் என்று நினைக்கிறேன்..
இல்லாவிட்டால் தரப்படும்...
<b>"தமிழ்ப் பத்திரிகை உலகு"</b> என்று கேள்வி சரியாகத்தானே இருந்தது....
இதைவிட எவ்வாறு தெளிவாகக் கேள்வியைக் கேட்பது..? இதுவரை எனது கேள்விகள் எதுவும் "சும்மா மொட்டையாக"த் தரப்படவில்லை என்பதைக் கவனிக்க;
கேள்விகளைச் சரியாக வாசித்தாலே
பதில்கள் இலகுவாகிவிடும்..
வர்ணன் சொன்னபடி தேவி வார இதழ். 1985ம் ஆண்டு தை மாத முதல் வார இதழ். சும்மா முயற்சி செய்கின்றேன். பிழை என்றால் மன்னிக்கவும்.

