01-25-2006, 06:19 AM
RaMa Wrote:கறுப்பி Wrote:varnan Wrote:கறுப்பி Wrote:ரமா இதெல்லாம் ஓவர்-
1- இடமிருந்து வலம் எண்டதுக்கு விடை "எ"சிறீஎரிச்சல் என்று ஆரம்பிச்சா
1-மேலிருந்து கீழ் எப்பிடி "ஏ" சிறீஏழை என்னு ஆரம்பிக்கும்?
இது ஓவர் இல்லை நண்பரே.
அப்போ எப்பிடி நண்பரே? :roll:
1-இடமிருந்து -வலமோ
அல்லது
1-மேலிருந்து கீழோ ஒரே எழுத்தில் தானே ஆரம்பிக்கும்?
ஒன்று என்ற இலக்கம் ஒரே ஒரு கட்டத்தினுள் தானே இருக்கு- சோ '
எப்பிடி 2 எழுத்தில் ஆரம்பிக்கும்?
உங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்! 8)
இது ஓவர் இல்லை. தெரியாமல் விட்ட பிழை என்று எடுக்கலாம் இல்லையா நண்பரே
வர்ணன் நானும் முயற்சி செய்து பார்த்தேன். அவ்வளவு தான். <b>எனது விடைகள் எல்லாம் சரியென்று சொல்லவில்லையே!</b> :roll:
என்ன விளையாட்டு இது ரமா?
சும்மா நக்கலுக்குதான் அப்பிடி சொன்னன்.
எனக்கே - நீங்களும்- தல யும் பதில் சொன்னாபோலதான் சில விடைகள் தெரிய வந்தது!
8)
-!
!
!

