06-23-2003, 09:55 PM
அதென்ன இலங்கைத்தமிழ் இந்தியத்தமிழ் மலேசியத்தமிழ் சிங்கப்பூர் தமிழ் மொரீசியஸ் தமிழ் எனி இன்னும் கொஞ்சக் காலத்தில லண்டன் தமிழ் கனடாத்தமிழ் ஜேர்மன் தமிழ் பிரஞ் தமிழ் என்டு வருமோ.....தமிழ் ஒன்றுதான் அதுவும் மொழியாகிய தமிழ் ஒன்றுதான் இவ்வுலகில் உண்டு! தேவையானவர்கள் மொழிப்பற்றுடன் தமிழைப் படியுங்கள் அல்லது மொழியற்ற கூட்டங்களாக பல மொழிகளில் கால்வாசி கால்வாசியாய் நாலு மொழி கற்று பந்தா காட்டுங்கள்!
எமது தாய் மொழியாம் தமிழ் மொழிக்குள் பிரிவினை கிடையாது!
எமது தாய் மொழியாம் தமிழ் மொழிக்குள் பிரிவினை கிடையாது!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

