01-25-2006, 05:15 AM
puthiravan Wrote:வர்ணன், இவர் இங்கு சந்தித்துக் கொண்ட ஒருவரை காதலிப்பதாக கூறவில்லையே, முதலே தான் அறிந்த பெண் இங்குள்ளார், அவருக்காக எழுதிய கவிதையை பிரசுரிகிறார், பெயரை குறிப்பிடாமல். இதயே பெண் யாழ் களத்தில் இல்லை வேறெங்கோ இருக்கிறார் என்றால் ரசித்திருக்க மாட்டோமா அல்லது ஒரு கற்பனை காதலிக்கு எழுதியிருந்தால் ரசித்திருக்க மாட்டோமா...அவரின் இந்த ஆக்கம் களவிதிக்குட்பட்டதாயும், ஏற்றுக் கொள்ளக்கூடியதாயும் இருக்கிறது.
ஒனியன் சார், ஒரு வேண்டுகோள்,
ஐயா, வெங்காயம் எண்டு பெயர வைச்சுக்கொண்டு 'லவ்' பண்ணு எண்டா யாருயா விரும்புவாளவ..போய் பெயர மாத்திக்கொண்டு வாரும் 'ரெமோ' மாதிரி...
பிறகு அவ \"நான் ஒரு வெங்காயத்தை காதலிச்சுட்டன் \" என்று குறைபட கூடாது பாருங்க... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
சம்பந்தப்பட்ட பெண் 'ஒனியன்' சாரை அக்குவேரு ஆணி வேறாக அறிந்து அவரின் விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி வேண்டுகிறேன். :wink:
<span style='font-size:22pt;line-height:100%'>²Ûí¸ «ö¡ Òñ½¢ÂÅ¡§É, Å¡úò¾¢Ûí¸..ºÃ¢...¬¾ÃÅ¡ô §ÀÍÉ£í¸...«Ð×õ ºÃ¢...¬É¡ø ±ý¨¼ Å¢ò¾¢¨Ä ÒÇ¢¨Âì ¸¨ÃðÊí¸§Ç º¡Á¢! ²ü¸É§Å «ó¾ô ¦ÀñÏ ±ý¨É «ìÌ §ÅÚ ¬½¢ §ÅÈ¡¸ ¬ì¸¢...¿¡ý ¦¿¡óÐ áÄ¡ô §À¡Â¢Õ츢§Èý...þÐÄ ¯í¸¼ ¦ÀÕó¾ý¨ÁÔõ §ÅÏÁ¡ «ö¡? :?
...¦Åí¸¡Âõ ±ýÚ ±ý¦À¨à ¦º¡øÖõ ¦À¡ØÐ «Åû ¸ñ¸¡Âõ À¼¡Áø þÕ󾡸 §À¡Ðõ 8) </span>

