01-25-2006, 03:14 AM
வெங்காயம்- கவிதை நல்லா இருக்கிறது-
சும்மாவே நீங்க தமிழில புலி-
கவிதை எழுதினா கேக்கவா வேணும்?-அருமை!
ஆனா- கவிதையின் முகப்பில் சொன்னதை ஒரு இடத்திலும் இனிமேல் பண்ணாதீங்க! - அதுதான் - "என்னை ஈர்த்த அன்புக்குரிய பெண்ணுக்காக.." எண்டு போனீங்களே- அது வேணாம்!
யாருடைய தனிப்பட்ட விடயங்களையும்-அது-உங்களோடதா இருந்தாலும்.... களத்தில் உள்ள யாரும் அறிந்து கொள்ள ஆவலாய் இருக்க மாட்டார்கள்- அது தேவையில்லாத ஒன்று-!
தொடருங்கள்- கவிதையை -கவிதையாய் மட்டும் 8)

-!
!
!