01-25-2006, 01:29 AM
Thala Wrote:[quote=varnan]ஆனா தல 8 இடமிருந்து வலம் கோளரி எண்டு நீங்க சொன்னது சரியா?
அப்பிடி பெயர் சிங்கத்துக்கு இருக்கு எண்டு இப்பதான் கேள்வி படுறன் - நான் நினைச்சேன் -கேசரி எண்டு :roll: :roll:
அது சரியானதுதான் நான் சரியாப் பாத்திட்டன்.... நாங்க யாரு <b>ட</b>
தலன்னா தல தான் - எதுக்கும் இப்பவே நாங்க பீலா காட்டக்கூடாது- வெண்ணிலா வந்து என்ன வாணவேடிக்கை காட்ட போறாவோ- அது பிழை- இது இப்பிடி வரணும்-
இது குறுக்கெழுத்து போட்டி எண்டு தான் சொன்னன் - அதை எப்பிடி -நீங்க குறுக்கால போன போட்டி ஆக்கலாம்- எண்டு சொன்னால் எங்க மானம் என்னாகும்(சப்போஸ் அப்பிடி ஒண்டு ஏற்கனவே இருந்திருந்தால்) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
-!
!
!

