01-24-2006, 06:33 PM
நிபுணர்கள் என்றாலும்.. வெறும் கலந்துரையாடல் மூலம்... டிஸ்புறூவ் பண்ண முடியாதுங்கோ..! ஆய்வுரீதியானதை ஆய்வுரீதியாகவே மறுதலிக்க வேண்டும்..! அதுமட்டுமன்றி இவர்கள் இந்துதுவத்துக்கு எதிரானவர்களால் விலை கொடுத்தும் வாங்கப்பட்டிருக்கலாம்..அல்லது இந்துத்துவத்தை எதிர்பவர்களாக இருக்கலாம். காரணம் அதில் ஒன்று கிறிஸ்ரியன் சயன்ஸ் சார்ந்த ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது..!
நீங்கள் இந்துதுத்துவவாதிகள் அக்கட்டுரையை சிரிஷ்டித்தாக சொன்னது போல...இவையும் சிரிஷ்டிப்புகளாக ஏன் இருக்க முடியாது..??! அதென்ன உங்களுக்கு ஒரு நியாயம்..அவர்களுக்கு ஒரு நியாயம். கட்டுரையை ஆய்வுரீதியாக மறுதலிக்க வேண்டும்..! எனவே இதுக்கு குறித்த ஆய்வுகளை மீள அல்லது சாத்தியமான ஆய்வுகளை செய்வதே சிறந்த தீர்வு..! வெறும் கலந்துரையாடல்களால் அதை முற்றாக நிவர்த்திக்க முடியாது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>