01-24-2006, 06:21 PM
kuruvikal Wrote:இதென்ன எங்கையோ இங்க நடக்கிறது போல கலந்துரையாடல்களை ஒட்டிட்டு...டிஸ்புறூவ் என்றீனம்...!
விஞ்ஞானமே...பொய்களுக்கும் சுத்துமாத்துக்கும் இடையில் சிக்கித் நீயுமா தவிக்கிறாய்..! கொஞ்சம் பொறுங்கோ ஐபிஎம் புரஜெக்ட் முடிய எல்லாம் வெளிக்கும்..!
நமக்கு இதில எல்லாம் முழுசா தீவிரமா இந்துத்துவா ஆரியம் திராவிடம் பேசிக்க விருப்பமில்லைங்கோ..! விஞ்ஞானத்தை விஞ்ஞான ரீதியில் அணுகலாம். காரணம் சார்ஸ் டாவினின்...அயன்ஸ்ரீன் பல கண்டு பிடிப்புக்கள் கிறிஸ்தவத்துக்கு எதிரானது என்று நிராகரிக்கப்பட்ட மறைக்கப்பட்ட வரலாறுகளும் உண்டு...! பின்னர் அவை மத ஆதிக்கம் குறைய ஏற்றுக்கொள்ளப்பட்டன. நமக்கு விஞ்ஞானத்தை மதவாத.. இனவாத பிராந்தியவாத நோக்கோடு விமர்சிப்பத்தில் உடன்பாடில்லை..! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எங்கயோ நடக்கிற உரயாடல் இல்ல துறை சார் நிபுணைகளால் நடத்தப்படும் உரயாடல்.இவாறாண ஆய்வு சார்ந்த குழுமங்களே இணயம் ஆரம்பிப்பதற்கான ஆராம்பகால வலயமைப்பாக இருந்தன.இதில கலந்துரை ஆடுபவர்கள் அத் துறை சார் நிபுணர்கள்.அரசியல் வாதிகள் அல்ல.
ஆய்வு ரீதியாகச் சமர்க்கிப்பட்டுள்ள பதிற் கேள்விகளுக்கு உமது பதில் என்ன?
விஞ்ஞானத்தை விஞ்ஞான ரீதியாக அணுகியே இந்துதுவ வாதிகளின் புரட்டுக்கள் அம்பலப் படுத்தப் பட்டுள்ளன.அதனைச் செய்தவர் ஒரு அரசியல் வாதி அல்ல அத் துறை சார்ந்த நிபுணர்.இங்கே சரிதிரத்தில் அரசியலைப் புகுதியவர்கள் இந்துதுவ வாதிகள்.அந்தப் புரட்டையே நீர் விஞ்ஞானம் எண்டு சொன்னீர்கள்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 