Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மணிவண்ணனின் புதிய படம்
#2
நடிகர் மணிவண்ணன்
யாழ்ப்பாணம் வருகிறார்

பிரபல தென்னிந்திய சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான மணிவண்ணன் எதிர்வரும் புதன்கிழமை யாழ்ப்பாணம் வருகிறார்.
யாழ்ப்பாணத்தில் காணப்படும் நிலைமைகளை நேரில் அறிந்து கொள்வதற்காகவும், துறைசார்ந்த கலைஞர்களோடு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் அவர் இங்கு வருகை தருகின்றார் என்று தெரிவிக்கப்படுகிறது.
பிரபல உல்லாச விடுதி நிறுவனமான ரில்கோ ஹொலிடேய்ஸ் பிறை வேற் லிமிட்டெட் (Tilko Holidays (Pvt) Ltd) நிறுவனத்தின் ஏற்பாட் டில் அவர் இங்கு வருகை தருகின் றார். முன்னதாக நாளை செவ்வாய்க் கிழமை அவர் வன்னிப் பகுதிக்கு செல் கின்றார். அங்குள்ள நிலைமை களைப் பார்வையிட்ட பின்னர் அங் கிருந்து யாழ்ப்பாணம் வருகிறார்.
யாழ்ப்பாணத்தில் கலைஞர்களை யும். சினிமா கலைத்துறை சார்ந்தவர் களையும் மணிவண்ணன் சந்திப்பார்.
ஈழத்தமிழர்கள் தொடர்பான சரி யான பார்வையை தென்னிந்திய கலை ஞர்கள் மத்தியில் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டே கலைஞர் மணிவண்ணனின் யாழ்ப்பாண விஜ யத்துக்கு ஏற்பாடுசெய்ய தாம் முன்வந்த தாக ரில்கோ ஹொலிடேய்ஸ் நிறு வனத்தின் முகாமைத்துவப் பணிப் பாளர் ரி. திலகராஜா தெரிவித்தார்.
நன்றி : உதயன்
Reply


Messages In This Thread
[No subject] - by anpagam - 01-20-2004, 02:03 PM
[No subject] - by kuruvikal - 01-20-2004, 02:57 PM
[No subject] - by shanmuhi - 01-20-2004, 04:46 PM
[No subject] - by tamilini - 02-27-2004, 09:30 PM
[No subject] - by Mathan - 02-27-2004, 09:41 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)