01-24-2006, 04:03 PM
மேலே இட்டுள்ள Dr.M.Witzl என்னும் கார்வார்ட் பல்கலைக் கழக பேராசிரியர் அவர்களால் இந்த இந்துதுவ வதிகளின் அரசியல் நோக்கம் அறிவியல் ரீதியாக மிகவும் விபரமாக அம்பலப் படுத்தட் பட்டுள்ளது.ஆர்வமுடயோர் வாசித்துப் பயன் பெறுங்கள் .இல்லை நான் சொன்னது தான் சரி என்று ஒற்றைக் காலில் நிற்க விரும்புபவர்கள் நில்லுங்கள்.இது எங்களுக்கு விளங்கேல்ல எண்டு யாரவது கேட்டா எந்தப்பகுதி எண்டு சொல்லுங்கோ நேரம் இருகிறவை மொழி பெயர்த்துப் போடலாம்.

