01-24-2006, 11:40 AM
மேகநாதன் Wrote:சரி <span style='color:green'>மேலும் இரு கேள்விகள்...
இலகுவானவையே தொடர்கின்றன..
<b>25)1987- 07- 30 இல் தமிழீழத்தை ஆக்கிரமித்த \"வன்கவர்வுப்(ஆக்கிரமிப்பு) படை\"யான இந்திய இராணுவத்தினர் 32 மாதங்களின் பின் எப்போது கடைசியாகத் தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறினர்?</b>
<b>26)18,322.9 சதுரக் கிலோ மீற்றர் நிலப் பரப்பைக் கொண்ட தமிழீழத்தின் உண்ணாட்டுக் கடற் பரப்பு எவ்வளவு?</b>
(கிட்டிய பத்திலான பதில் ஏற்றுக்கொள்ளப்படும்)</span>
(25) பதில்
24.03.1990 இல் தமிழீழத்தை விட்டு இறுதி இந்தியப் படைகள் வெளியேறின.
(26) பதில்
தமிழீழத்தின் கடற்பரப்பு 23,000 சதுர கிலோமீற்றர்.
தமிழீழத்தின் நிலப்பரப்பு 20.369.1 என படித்தஞாபகம்.
" "

