01-24-2006, 10:36 AM
கரிகாலன் Wrote:வணக்கம் வாங்கோ வள்ளுவன்
இணையத்தில் வரவேற்றதில் மகிழ்ச்சி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->............
யாழ் உறவுகள் என்னை மன்னிக்கவேண்டும்,![]()
தவிர்க்க முடியாதா காரணத்தினால் யாழில் இணைய முடியவில்லை.
நான் தற்போது தாயகத்தில் இருக்கிறேன்......
களத்துக்கு எப்போ வருவீங்கள்... காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்க இருந்தோம்.... மீண்டும் வர வரவை எதிர்பாக்கிறோம் கரிகாலா...!
::

