![]() |
|
வள்ளுவனின் கோடி வணக்கங்கள்..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வள்ளுவனின் கோடி வணக்கங்கள்..... (/showthread.php?tid=1217) |
வள்ளுவனின் கோடி வணக்கங்கள்..... - வள்ளுவன் - 01-24-2006 யாழ் நண்பர்கள் அனைவருக்கும் வள்ளுவனின் கோடி வணக்கங்கள்.....ரொம்ப நாளாவே யாழ் களத்தில் இணைவதற்கு முயற்சி செய்து இன்றுதான் வெற்றியீட்டியுள்ளேன்::: - Rasikai - 01-24-2006 வாங்கோ வள்ளுவன் வணக்கம் தங்கள் வரவு நல்வரவாகட்டும். - வர்ணன் - 01-24-2006 வணக்கம் வள்ளுவன் வாருங்கள்! 8) - வெண்ணிலா - 01-24-2006 வணக்கம் வள்ளுவன் - மேகநாதன் - 01-24-2006 வணக்கம் வாங்கோ வள்ளுவன்... உங்கள் வருகை நல் வரவாகட்டும்... அன்பு வேண்டுகோள்... [b]"யாது ஊரே யாவரும் கேளிஎன்பதாக உங்கள் வசனத்தைச் சற்றுத் திருத்தி விடுங்கள்.... "கேளிர்" என்றால் "உறவினர்" என்று பொருள்படும்... - தூயவன் - 01-24-2006 வள்ளுவனை வரவேற்கின்றோம். Re: வள்ளுவனின் கோடி வணக்கங்கள்..... - தூயவன் - 01-24-2006 வள்ளுவன் Wrote:யாழ் நண்பர்கள் அனைவருக்கும் வள்ளுவனின் கோடி வணக்கங்கள்.....ரொம்ப நாளாவே யாழ் களத்தில் இணைவதற்கு முயற்சி செய்து இன்றுதான் வெற்றியீட்டியுள்ளேன்::: ஏதும் எழுதுவதற்குப் பிரச்சனை என்றால் மட்டறுத்தினருக்கோ, அல்லது பொறுப்பாளருக்கோ, தனிமடலில் உதவி கேட்டால் செய்து கொடுப்பார்கள் என நினைக்கின்றேன். உங்களின் ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம் - வள்ளுவன் - 01-24-2006 மேகநாதன் Wrote:வணக்கம் வாங்கோ வள்ளுவன்... [b]நன்றி . மாற்றிவிட்டேன்...</b> - கரிகாலன் - 01-24-2006 வணக்கம் வாங்கோ வள்ளுவன் இணையத்தில் வரவேற்றதில் மகிழ்ச்சி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->............ யாழ் உறவுகள் என்னை மன்னிக்கவேண்டும், தவிர்க்க முடியாதா காரணத்தினால் யாழில் இணைய முடியவில்லை. நான் தற்போது தாயகத்தில் இருக்கிறேன்...... - MUGATHTHAR - 01-24-2006 வணக்கம் வள்ளுவன் வாங்கோ அனேகமா உங்களின் பதில்கள் 2வரியிலை இருக்கும் எண்டு நினைக்கிறன் யாழ்களத்தின் ரூல்ஸ்சும் அதுதான்................ என்ன தம்பி கரிகாலன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடியிட்டீர் இஞ்சை வலை வீசிஎல்லோ தேடினம் .........மீண்டும் கண்டதிலை சந்தோஷம் - தூயவன் - 01-24-2006 MUGATHTHAR Wrote:என்ன தம்பி கரிகாலன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடியிட்டீர் இஞ்சை வலை வீசிஎல்லோ தேடினம் .........மீண்டும் கண்டதிலை சந்தோஷம் இல்லை முகத்தார். ஊரில் மாடு கன்று போட்டிட்டுதாம். அது தான் பிளேன் பிடிச்சு ஓடிப் போனவர். :evil: :evil: - RaMa - 01-24-2006 வணக்கம் வள்ளுவன் வாங்கோ உங்களை வரவேற்கின்றோம் - அருவி - 01-24-2006 வணக்கம் வள்ளுவன், யாழ்களம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. - eezhanation - 01-24-2006 வருக...வருக, வழ்ளுவரே யாழ்களத்தில் இனி உங்கள் குர[ற]லும் ஒலிக்கட்டும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- மேகநாதன் - 01-24-2006 கருத்துக்களை மதிக்கும் உங்கள் உயர் பண்பு கண்டு மகிழ்கிறேன்;நன்றிகள்..... - gausi - 01-24-2006 வணக்கம் வள்ளுவன், யாழ்களம் உங்களை அன்புடன் வரவேற்கிறது - நர்மதா - 01-24-2006 வணக்கம் வள்ளுவன் உங்கள் வரவு நல்வரவாகட்டும் - Thala - 01-24-2006 வணக்கம் வள்ளுவன்... வாங்கோ.... எழுதுங்கோ.! ஆனாத் திருக்குறள் மாதிரி எழுதாதேங்கோ விளக்கமாய் கருத்துச் சொல்ல சாலமன் பாப்பையா வரமாட்டார்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 01-24-2006 கரிகாலன் Wrote:வணக்கம் வாங்கோ வள்ளுவன் களத்துக்கு எப்போ வருவீங்கள்... காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்க இருந்தோம்.... மீண்டும் வர வரவை எதிர்பாக்கிறோம் கரிகாலா...! - narathar - 01-24-2006 வாங்க வணக்கம் வள்ளுவரே, உங்கள் வரவு நல் வரவாகட்டும், நற் குறள் கூறி நல் வழிப் படுத்துங்கள். |