01-24-2006, 08:02 AM
RaMa Wrote:1. பொறாமைக்குணத்தைக் குறிக்கும் - எரிச்சல்
4. பரிசுத்தம் என்று பொருள்படும் - புனிதம்
6. எம்முயிர் பறிப்பவன் --- ஏமன்
10. உடல் விட்டு உயிர் பிரிந்தால் --- பிணம்
11. ஓர் இராசி --- சிங்கம்
13. பேசும் பரவை ஒன்று ---- மைனா
14. அஜித்தின் படம் ஒன்று --- தீனா
15. புத்தி திரும்பியுள்ளது --- அறிவு
1. குபேரனின் நகரம் --- ஏழை5. முக்கோணம் என்றும் சொல்லலாம் ----?
9. மனவுறுதியற்றவனை இப்படியும் சொல்வர்---- கோழை
10. உலோபி ஒத்த சொல் ----- ?
12. உடலுறுப்பில் வெட்ட வளர்வது நகம்
13.வாய் பேச முடியாதவன் திரும்பியுள்ளான்===ஊமை
14. நாற்புறமும் கடல் சூழ்ந்த நிலப்பகுதி---- தீவு
இவ்வளவும் தான் செய்ய முடிந்தது... யாராவது முயற்சி செய்யுங்களேன்!
ரமா இதெல்லாம் ஓவர்- <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> 1- இடமிருந்து வலம் எண்டதுக்கு விடை "எ"=எரிச்சல் என்று ஆரம்பிச்சா
1-மேலிருந்து கீழ் எப்பிடி "ஏ" =ஏழை என்னு ஆரம்பிக்கும்? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
-!
!
!

