01-24-2006, 06:29 AM
MUGATHTHAR Wrote:என்ன தம்பி கரிகாலன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடியிட்டீர் இஞ்சை வலை வீசிஎல்லோ தேடினம் .........மீண்டும் கண்டதிலை சந்தோஷம்
இல்லை முகத்தார். ஊரில் மாடு கன்று போட்டிட்டுதாம். அது தான் பிளேன் பிடிச்சு ஓடிப் போனவர். :evil: :evil:
[size=14] ' '

