01-24-2006, 05:41 AM
<b>22</b> இற்கான வெண்ணிலாவின் 'லெப்<b>.கேணல் சந்திரகாந்தன்' </b>என்ற பதில் சரி.
<b>23</b> இற்கான வெண்ணிலாவின் திகதி, மாதம், ஆண்டு சரி. கரும்புலிகளில் <b>மேஜர் யாழினி </b>சரி. மற்ற இருவரின் பெயர்களையும் வேறு யாராவது தெரிவிக்கவும்.
<b>24</b> இற்கான வர்ணனின் '<b>மாங்குளம்'</b> என்ற பதில் சரி. அதற்கு முன்பேயே புலிகள் 50 கலிபர் பயன்படுத்தினாலும் (கிட்டண்ணை யாழ்ப்பாணத்தில் பாவிச்சவர்) அது அரசபடையினரிடமிருந்து கைப்பற்றப்பட்டதன்று.
-----------------------------
என் கேள்விகளுக்கு முன், மேகநாதனின் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் அவை விடுபட்டுவிடும்.