01-24-2006, 05:20 AM
மேகநாதன் Wrote:வணக்கம் வாங்கோ வள்ளுவன்...
உங்கள் வருகை நல் வரவாகட்டும்...
அன்பு வேண்டுகோள்...
<b>"யாது ஊரே யவரும் கேளிஎன்பதாக
உங்கள் வசனத்தைச் சற்றுத் திருத்தி விடுங்கள்....
"கேளிர்" என்றால் "உறவினர்" என்று பொருள்படும்...
[b]நன்றி . மாற்றிவிட்டேன்...</b>
....!!!

