01-24-2006, 04:33 AM
வள்ளுவன் Wrote:யாழ் நண்பர்கள் அனைவருக்கும் வள்ளுவனின் கோடி வணக்கங்கள்.....ரொம்ப நாளாவே யாழ் களத்தில் இணைவதற்கு முயற்சி செய்து இன்றுதான் வெற்றியீட்டியுள்ளேன்:::
ஏதும் எழுதுவதற்குப் பிரச்சனை என்றால் மட்டறுத்தினருக்கோ, அல்லது பொறுப்பாளருக்கோ, தனிமடலில் உதவி கேட்டால் செய்து கொடுப்பார்கள் என நினைக்கின்றேன்.
உங்களின் ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம்
[size=14] ' '

