01-23-2006, 06:30 PM
sWEEtmICHe Wrote:Quote:சந்தோசமான விடங்களுக்கு எல்லாம் விழிகளை கரைப்பீர்களா?சோகத்தில் வாழும் சுவிற்மிச்சிக்கு கண்ணிர் தான் அவள் துணை........![]()
![]()
நன்றி!!
சோகமே வாழ்க்கை ஆகுமா? சோகத்தை களைந்து எறியுங்கள். நிஜ வாழ்க்கைக்கு வாருங்கள்.
வாழ்த்துக்கள் கவிக்கு.
<b> .. .. !!</b>

