Yarl Forum
காலை பூந்தென்றல் ௭ன் மீது வீச....... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: காலை பூந்தென்றல் ௭ன் மீது வீச....... (/showthread.php?tid=1237)



காலை பூந்தென்றல் ௭ன் மீது வீச....... - sWEEtmICHe - 01-22-2006

<img src='http://www.isaithenral.com/gallery/data/tamilfotos/222/12.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:29pt;line-height:100%'><b> காலை பூந்தென்றல் ௭ன் மீது வீச... .....</b>
செல்லமே விடிய விடிய கண்விழித்து
உன்
காதலை
சிரித்தபடியே நினைத்து பார்க்கிறேன்
நானும் நல்லா யோசித்து விட்டேன் - சாரி
எனச்சொல்லிச் சென்ற நாளை
உனக்கு பிடித்த என் - புன்னகையுடன்
நினைத்துபார்க்கிறேன் எப்போதேனும்,
காலை பூந்தென்றல் எ ௭ன் மீது வீச.....
காதல் தரும் இன்பதையும்
ஆசை நினையுகளையும் ......
<b>விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)</b> </span>


- sWEEtmICHe - 01-23-2006

காலை பூந்தென்றல் ௭ன் மீது வீச... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- RaMa - 01-23-2006

விழிகளில் கரைந்து மடலில் வரைந்த கவிதை நல்லாய் இருக்கு.. சந்தோசமான விடங்களுக்கு எல்லாம் விழிகளை கரைப்பீர்களா?
நல்லாய் இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி. தொடர்ந்து எழுதுங்கள்.


- sWEEtmICHe - 01-23-2006

Quote:சந்தோசமான விடங்களுக்கு எல்லாம் விழிகளை கரைப்பீர்களா?
சோகத்தில் வாழும் சுவிற்மிச்சிக்கு கண்ணிர் தான் அவள் துணை........ Cry Cry
நன்றி!!


- Rasikai - 01-23-2006

sWEEtmICHe Wrote:
Quote:சந்தோசமான விடங்களுக்கு எல்லாம் விழிகளை கரைப்பீர்களா?
சோகத்தில் வாழும் சுவிற்மிச்சிக்கு கண்ணிர் தான் அவள் துணை........ Cry Cry
நன்றி!!

சோகமே வாழ்க்கை ஆகுமா? சோகத்தை களைந்து எறியுங்கள். நிஜ வாழ்க்கைக்கு வாருங்கள்.
வாழ்த்துக்கள் கவிக்கு.


- சந்தியா - 01-23-2006

Rasikai Wrote:
sWEEtmICHe Wrote:
Quote:சந்தோசமான விடங்களுக்கு எல்லாம் விழிகளை கரைப்பீர்களா?
சோகத்தில் வாழும் சுவிற்மிச்சிக்கு கண்ணிர் தான் அவள் துணை........ Cry Cry
நன்றி!!

சோகமே வாழ்க்கை ஆகுமா? சோகத்தை களைந்து எறியுங்கள். நிஜ வாழ்க்கைக்கு வாருங்கள்.
வாழ்த்துக்கள் கவிக்கு.


ஆமாம் அக்கா ரசிகை அக்கா சொல்வது தான் உண்மை


உங்கள் கவி அருமை வாழ்த்துக்கள்