01-23-2006, 05:32 PM
மாதவன்சார் அதில் மொழிபெயர்ப்பு என்று போட்டிருக்கின்றார்கள்.அது இயங்கவில்லை. நான் அதை பெற்றுக்கொண்ட சீடியில் அழகான தமிழ் எழுத்துருக்களையும் இணைத்திருக்கின்றார்கள். ஆனால் அது அவர்களுடைய புறோக்கிராமில் இயங்குகின்றது. வேர்ட் போன்றவற்றில் இயங்கவில்லை. அவர்களுடைய புறோக்கிராமில் எழுதிவிட்டு அதை பதிவுபண்ணி ஒட்டினால் இயங்குகின்றது. எழுத்துவடிவங்களை இணைத்திருக்கின்றேன் பாருங்கள்
அழகான தமிழ் எழுத்து வடிவம் (சாம்பிள்)
அழகான தமிழ் எழுத்து வடிவம் (சாம்பிள்)
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

