01-23-2006, 04:06 PM
<b> 23 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்
மேஜர் தாரணி
(மதிவதனி சுப்பிரமணியம்)
பூநகரி
20.02.1968 - 23.01.1991)
மகளிர் படையணியின் முதன்மைத் தளபதிகளுள் இவரும் ஒருவர். பலாலித்தளத்தின் காவல்ரண்கள் மீது நடாத்தப்பட்ட
தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.
தகவற் துளி
பாரிஸ் சின்னமாக விளங்கும் ஈபிள் கோபிரம் 1889-இல்
நடைபெற்ற உலகக் கண்காட்சிக்காகக் Gustave Eiffel என்னும்
பொறியியலாளரால் கட்டப்பட்டது. 317 மீற்றர் உயரக் கோபுரத்தில் 3 மாடிகளும் 1652 படிகளும் உள்ளன................
தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்ட நாள்.....
இலட்சியத்தால் ஒன்றுபடு எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது
[b]-தமிழீழத் தேசியத் தலைவர்</b>
[b]மேதகு வே.பிரபாகரன்

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>