01-23-2006, 08:12 AM
நுழைவு சொல்லை ஈ கலப்பை மென்பொருள் மூலம் தமிழில் எழுதுவதில் ஏதும் பிரச்சனையில்லையே?
இதற்கு தமிழா அல்லது வேறு எந்த ஈ கலப்பை மென்பொருளையும் உபயோகிக்கலாம்.வன்னி ஈ கலப்பை மென்பொருள் இந்த இணைப்பில் கிடைக்கும்.
http://www.suratha.com/vanni.zip
குறிப்பு: யாழ் களத்தில் பெரிய பெயர்களை தமிழில் நுழைவு சொல்லாக பயன்படுத்துவதில் சிக்கல்கள் உண்டு. அதனை ஸ்கிறிப்ட் அனுமதிப்பதில்லை.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>