![]() |
|
உள் நுழைவுச் சொல்லை தமிழில் இட - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: உள் நுழைவுச் சொல்லை தமிழில் இட (/showthread.php?tid=1301) |
உள் நுழைவுச் சொல்லை தமிழில் இட - tamilbiththan - 01-19-2006 நான் உள்நுழைவுச்சொல்லை தமிழில் கொடுக்க முடியாமல் உள்ளது அதனால் தான் ஆங்கிலததில் கொடுத்தேன் நான் தமிழா இகலப்பை மென்பொருள் பயன்படுத்துகிறேன் இதற்கு சிறந்த மென்பொருள் எது - tamilbiththan - 01-19-2006 - Mathan - 01-23-2006 நுழைவு சொல்லை ஈ கலப்பை மென்பொருள் மூலம் தமிழில் எழுதுவதில் ஏதும் பிரச்சனையில்லையே? இதற்கு தமிழா அல்லது வேறு எந்த ஈ கலப்பை மென்பொருளையும் உபயோகிக்கலாம்.வன்னி ஈ கலப்பை மென்பொருள் இந்த இணைப்பில் கிடைக்கும். http://www.suratha.com/vanni.zip குறிப்பு: யாழ் களத்தில் பெரிய பெயர்களை தமிழில் நுழைவு சொல்லாக பயன்படுத்துவதில் சிக்கல்கள் உண்டு. அதனை ஸ்கிறிப்ட் அனுமதிப்பதில்லை. |