01-23-2006, 06:57 AM
Nitharsan Wrote:ராமாக்கா மற்றும் ரசிகைக்கு...
காதல் ஒரு நோய்
அதற்கேது மருந்து...
வெற்றி பெறவேண்டுமென்பதற்காக கவிதை எழுதவில்லை. எண்ணித்தில் தோன்றியதை எழுதினேன்.... ராமாக்கா...<b>தமிழில் பல எழுத்துக்களை இன்னும் எனக்கு சரியாக தெரியாது</b>...எதுக்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள..
அப்ப கண்ணாடி போட்டுக்கொண்டு பாருங்கள் நிதர்சன் :wink:
தமிழ்புத்தகக் கடைகளில் தமிழ் நெடுங்கணக்கு இருக்கும் வாங்கிப்பாருங்கள் அதில் தெளிவாக இருக்கும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

