![]() |
|
இருக்கிறேன் உனக்காக... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இருக்கிறேன் உனக்காக... (/showthread.php?tid=1240) |
இருக்கிறேன் உனக்காக... - Nitharsan - 01-22-2006 <b><span style='font-size:21pt;line-height:100%'>இவள் முகம் பார்த்தால் இவனுக்குள் காதல் இல்லையேன்று மறுத்திட இதயமில்லை என்னிடம் இனியவளின் வார்த்தை இதமாய் தானிருக்கும் இடிகள் விழும் காலமும் இனியாய் தானிக்கும் இது என் காதலின் ஆரம்பம் இவள் முடிவின் இறுதியாகுமோ? இமை மூடி திறந்தால் -என் இமைகளை தாண்டி நீர் சொறியும் இசையதை கேட்டால்- அதில் இனிமையின்றி இருக்கும் இப்படியேன் ஆகிவிட்டேன் இறைவனிடம் கேட்டேன் இன்று வரை பதில்லை -அருகில் இருப்பவரிடம் கேட்டேன் இது என்ன கேள்வி என்றார் இப்படியேன்னை சாகவிட இனியவளே நான் என் செய்தேன் இதயமதை கேட்டதற்க்கு இறக்கும் வரம் தருவதா? இதிலுனக்கென்ன ஆனந்தம் இன்றும் நம்புகின்றேன் இறுதிவரை பார்க்கமாட்டேன் இன்னோருவள் முகமதை இருக்கிறேன் உனக்காக இவ்வுலகில்.......</b></span> - வெண்ணிலா - 01-22-2006 Quote:இறுதிவரை பார்க்கமாட்டேன் காதல் ஓர் வியாதி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இ கவிதை நல்லா இருக்கு. - sWEEtmICHe - 01-22-2006 தொடர்ந்து எழுதுங்கள்.......... வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Rasikai - 01-22-2006 அடடா நோய் தொத்திட்டு போல. கவிதை அருமை. உங்கள் காதல் கைகூட எனது வாழ்த்துக்க:ள். தொடர்ந்து கவி தாருங்கள். - Remo - 01-22-2006 நல்ல கவிதை தொடர்ந்து எழுதுங்க ள் - வர்ணன் - 01-23-2006 நிதர்சன் நிதர்சன் - காதல் நினைப்பவர்களுக்கு எல்லாம் இனிக்குமா? நிச்சயமாய் அது நடக்குமா? நினைவுக் கடலில் அலையும் படகு நிம்மதி கரை சென்று அடையுமா? நிலவின் ஒளிக்கு எல்லை இல்லை-! நிஜமான காதல் வந்தால் நித்திரைக்கு என்றும் தொல்லை! -அற்புதம் நிதர்சன் - புதுமையான முயற்சி- ஒரே எழுத்தை முதலாய் கொண்டு முழு கவிதயையும் எழுதுறதை இப்போதான் பார்க்கிறேன் - அதுதான் உங்களை கொப்பி அடிச்சு நானும் எழுதி பார்த்தன் - திறமைசாலி நீங்கள் தொடருங்கள்! 8) - RaMa - 01-23-2006 காதல் நோய் நல்லாய் கூடி விட்டது தெரியுது நிதர்சன். இ எழுத்து கவிதை நல்லாய் இருக்கு. தொடர்ந்து தமிழில் உள்ள எழுத்துக்களில் எல்லாம் உங்கள் காதலிக்காக கவிதை வடிக்க வேணும் என்று வாழ்த்துகின்றேன் - Nitharsan - 01-23-2006 வர்மன் நீங்கள் வடித்த கவிதையும்.. -வெறும் வாhத்தைக்கு அழகின்றி வடிவாக அர்தம் சொல்கிறது வாழ்த்துக்கும்..- வடித்த கவிக்கும்... வளமுடன் உங்கள் கவி வரிகள் யாழை அலங்கரிக்க வாழ்த்துகி;ன்றேன்.... - அருவி - 01-23-2006 வாழ்த்துக்கள் நிதர்சன் தொடர்ந்து அடுத்த எழுத்துக்களிலும் எழுதுங்கள் உங்கள் காதலிக்காக. - Nitharsan - 01-23-2006 ராமாக்கா மற்றும் ரசிகைக்கு... காதல் ஒரு நோய் அதற்கேது மருந்து... வெற்றி பெறவேண்டுமென்பதற்காக கவிதை எழுதவில்லை. எண்ணித்தில் தோன்றியதை எழுதினேன்.... ராமாக்கா...தமிழில் பல எழுத்துக்களை இன்னும் எனக்கு சரியாக தெரியாது...எதுக்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள.. - அருவி - 01-23-2006 Nitharsan Wrote:ராமாக்கா மற்றும் ரசிகைக்கு... அப்ப கண்ணாடி போட்டுக்கொண்டு பாருங்கள் நிதர்சன் :wink: தமிழ்புத்தகக் கடைகளில் தமிழ் நெடுங்கணக்கு இருக்கும் வாங்கிப்பாருங்கள் அதில் தெளிவாக இருக்கும். - Jenany - 01-24-2006 கவிதை ரொம்ப நல்லா இருக்கு....வாழ்த்துக்கள். |