01-23-2006, 06:56 AM
விழிகளில் கரைந்து மடலில் வரைந்த கவிதை நல்லாய் இருக்கு.. சந்தோசமான விடங்களுக்கு எல்லாம் விழிகளை கரைப்பீர்களா?
நல்லாய் இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி. தொடர்ந்து எழுதுங்கள்.
நல்லாய் இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி. தொடர்ந்து எழுதுங்கள்.