Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேர் வாசிகள்
#4
கல்லறைகளில் எழும்
கட்டடடத்தில் குடிபுக
மல்லுக் கட்டுகிறார்கள்
சனநாயகத் துணையுடன்
***********************************************
அருமையான வரிகள். வர்ணன் சொன்னது போல் அந்த அர்த்தத்தில் எடுக்கலாம் போல் உள்ளது. அறிக்கை மேல் அறிக்கை விடுவது கல்லறைக்கு போக ஆசைப்படுவது போல் தான் இருக்கு.
நன்றிகள் இங்கு இனைத்தமைக்கு

Reply


Messages In This Thread
[No subject] - by Rasikai - 01-22-2006, 07:00 PM
[No subject] - by RaMa - 01-23-2006, 06:37 AM
[No subject] - by அருவி - 01-23-2006, 07:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)