Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இருக்கிறேன் உனக்காக...
#6
நிதர்சன் நிதர்சன் - காதல்
நினைப்பவர்களுக்கு எல்லாம் இனிக்குமா?
நிச்சயமாய் அது நடக்குமா?
நினைவுக் கடலில் அலையும் படகு
நிம்மதி கரை சென்று அடையுமா?
நிலவின் ஒளிக்கு எல்லை இல்லை-!
நிஜமான காதல் வந்தால்
நித்திரைக்கு என்றும் தொல்லை!

-அற்புதம் நிதர்சன் - புதுமையான முயற்சி-
ஒரே எழுத்தை முதலாய் கொண்டு முழு கவிதயையும் எழுதுறதை இப்போதான் பார்க்கிறேன் - அதுதான் உங்களை கொப்பி அடிச்சு நானும் எழுதி பார்த்தன் - திறமைசாலி நீங்கள் தொடருங்கள்! 8)
-!
!
Reply


Messages In This Thread
[No subject] - by வெண்ணிலா - 01-22-2006, 12:34 PM
[No subject] - by sWEEtmICHe - 01-22-2006, 01:11 PM
[No subject] - by Rasikai - 01-22-2006, 06:55 PM
[No subject] - by Remo - 01-22-2006, 07:27 PM
[No subject] - by வர்ணன் - 01-23-2006, 04:03 AM
[No subject] - by RaMa - 01-23-2006, 06:32 AM
[No subject] - by Nitharsan - 01-23-2006, 06:48 AM
[No subject] - by அருவி - 01-23-2006, 06:49 AM
[No subject] - by Nitharsan - 01-23-2006, 06:51 AM
[No subject] - by அருவி - 01-23-2006, 06:57 AM
[No subject] - by Jenany - 01-24-2006, 11:31 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)