01-23-2006, 12:39 AM
மீண்டும் வணக்கம் அனைவருக்கும்
என்னை மீள வரவேற்றவர்களில் சிலர் அறிந்தவர்களாகவும்..பலர் அறியாதவர்களாகவுமிருக்கிறீர்கள்..ஆயினும் உவகையோடு வரவேற்பதையிட்டு மகிழ்ச்சி...
அண்ணன் தங்கை உறவோடு உரசிக்கொள்ளும் கீதா தூயவனுக்கும் வாழ்த்துகள் ....பொறாமையை புறாமையென பேச்சுத் தமிழில் சொன்னார்போலும்..வாருங்கள் அனைவரும் உள் நுழைவோம்..கருத்துப் பகிர்ந்து.கண்டனங்கள் மொழிந்து..வேற்றுமையிலும் ஒற்றுமை கண்டு..பலரும் வியக்க களமாடுவோம்

-