Yarl Forum
மணிதாசன் மீள்வரவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: மணிதாசன் மீள்வரவு (/showthread.php?tid=1284)

Pages: 1 2 3


- Manithaasan - 01-20-2006

..பொங்கல் புத்தாண்டு வாழத்துகளுடன்.யாழ் கருத்துக்கள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.............என்னைப் பலர் மறந்திருப்பீர்கள் அல்லது தெரியாமலும் இருக்கலாம்..நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் வருகிறேன்


- Rasikai - 01-20-2006

வணக்கம் மணிதாசன்.
உங்களை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி.


- Mathan - 01-20-2006

வணக்கம் மணிதாசன் நலமா?
மிக நீண்ட காலத்திற்கு பின்பு உங்களை களத்தில் காண்பதில் மகிழ்ச்சி.


- kuruvikal - 01-20-2006

வாங்கோ மணிதாசன் அங்கிள்..! மிக நீண்ட காலத்துக்குப் பிறகு உங்கள் நேரடி வருகையைக் காண்பதில் மகிழ்ச்சி..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயவன் - 01-20-2006

வணக்கம் மணிதாசன்.
உங்களின் பழைய கருத்துக்களை பார்த்திருக்கின்றேன். உங்கள் வரவு மகிழ்ச்சியைத் தருகின்றது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vasampu - 01-20-2006

வாருங்கள் மணிதாசன்

உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- நர்மதா - 01-20-2006

வணக்கம் மணிதாசன்
உங்கள் ஆக்கங்களை வாசித்திருக்கிறேன் உங்கள் மீள்வரவு மிக்க மகிழ்ச்சி


- இளைஞன் - 01-20-2006

வாருங்கள் மணிதாசன் ஐயா. மீண்டும் உங்களை யாழ்களத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்களையும் மறுபடி எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.


- Manithaasan - 01-20-2006

வரவேற்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி


- கீதா - 01-20-2006

வணக்கம் மணிதாசன் நலமா?
மிக நீண்ட காலத்திற்கு பின்பு உங்களை களத்தில் காண்பதில் மகிழ்ச்சி.


- ஜெயதேவன் - 01-20-2006

காய் மணிதாசா!

வாங்கோ! உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்!!


- shanmuhi - 01-20-2006

வணக்கம் வாருங்கள் மணிதாசன்...
எப்படி நலமாக இருக்கிறீர்களா...?
மீண்டும் உங்களை காண்பதில் மகிழ்ச்சி...


- Netfriend - 01-20-2006

anna nadanthathu... ann pooi... vanthneerkal sollavillayee... aiya.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: :?: Idea <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->


- Snegethy - 01-20-2006

வணக்கம் வாருங்கள் மணிதாசன்


- sanjee05 - 01-20-2006

வணக்கம் மணிதாசன்


- RaMa - 01-20-2006

வணக்கம் வாருங்கள்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- அருவி - 01-21-2006

களத்திற்கு பழைய உங்களின் மீள்வரவை புதியவரான நாம் உவகையுடன் வருக வருக என வரவேற்கிறோம்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- சந்தியா - 01-21-2006

வணக்கம் ஐயா வாருங்கள் தங்கள் வரவு நல்வரவாகட்டும்


- MUGATHTHAR - 01-22-2006

ஜயா வணக்கம் ...வாங்கோ உங்களைப் போல பழைய ஆட்களின் மீள்வருகை களத்துக்கு மிகவும் ஆரோக்கியமானது....


- வர்ணன் - 01-22-2006

வணக்கம் வாருங்கள் மணிதாசன் ஐயா! 8)