01-22-2006, 07:30 PM
gausi Wrote:தே.பொ
1/2கிலோ அரிசிமா
1/2கிலோ சர்க்கரை
1/4கிலோ சீனி
3 தேங்காய்
100கிராம் பயறு
25கிராம் கஜு
செய்முறை: அரிசியை அரைத்து மாவை எடுக்கவும். அதில் கப்பிப்பாலை விட்டுக் கலந்து சீனியும்,சர்க்கரையும் சேர்த்துக் கலக்கவும். பின் சட்டியை அடுப்பில் வைத்து கரைத்த மாவை ஊற்றி கைவிடாமல் துளாவிக்கொண்டிருக்க வேண்டும். நீர் வற்றும் பதத்தில் முதல்பாலை சிறிது சிறிதாக விட்டுக் கிளற வேண்டும். சிறிது நேரத்தின் பின் பயற்றையும்(வறுத்து தீட்டியது) உடைத்தகஜுவையும் போட்டுக் கிளறி சட்டியில் மாஉருண்டு வரும் பதத்தில் தட்டில் கொட்டிப் பரவி ஆறியதும் வெட்டிப் பரிமாறலாம்.
ஆக்கம் கௌசி . :oops:
நீங்களும் செய்து பார்க்கவும்
கௌசி உங்கள் தொதல் செய்முறைக்கு மிக்க நன்றி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------------------------------------------------


நீங்களும் செய்து பார்க்கவும்