![]() |
|
தொதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: தொதல் (/showthread.php?tid=1602) |
தொதல் - gausi - 01-05-2006 தே.பொ 1/2கிலோ அரிசிமா 1/2கிலோ சர்க்கரை 1/4கிலோ சீனி 3 தேங்காய் 100கிராம் பயறு 25கிராம் கஜு செய்முறை: அரிசியை அரைத்து மாவை எடுக்கவும். அதில் கப்பிப்பாலை விட்டுக் கலந்து சீனியும்,சர்க்கரையும் சேர்த்துக் கலக்கவும். பின் சட்டியை அடுப்பில் வைத்து கரைத்த மாவை ஊற்றி கைவிடாமல் துளாவிக்கொண்டிருக்க வேண்டும். நீர் வற்றும் பதத்தில் முதல்பாலை சிறிது சிறிதாக விட்டுக் கிளற வேண்டும். சிறிது நேரத்தின் பின் பயற்றையும்(வறுத்து தீட்டியது) உடைத்தகஜுவையும் போட்டுக் கிளறி சட்டியில் மாஉருண்டு வரும் பதத்தில் தட்டில் கொட்டிப் பரவி ஆறியதும் வெட்டிப் பரிமாறலாம். ஆக்கம் கௌசி . :oops: நீங்களும் செய்து பார்க்கவும்
- Rasikai - 01-05-2006 செய்முறைக்கு நன்றி கௌசி எனக்கு கோதுமைமாவில் செய்யும் தொதல் தான் விருப்பம் :oops: - gausi - 01-05-2006 கோதுமைமாவில் செய்தால் அது மஸ்கற் அல்லவா றசிகை அவ்ர்களே! ஆனாலும் நன்றி. :oops: - Rasikai - 01-05-2006 gausi Wrote:கோதுமைமாவில் செய்தால் அது மஸ்கற் அல்லவா றசிகை அவ்ர்களே! ஆனாலும் நன்றி. :oops: மஸ்கட் வேற தொதல் வேற. என் அம்மா கோதுமை மாவிலும் தொதல் செய்வார். பின்பு ஆறுதலாக அம்மாவிடம் கேட்டு செய்முறை எழுதுகிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- gausi - 01-05-2006 ஆறுதலாக வேண்டாம். உங்கள் அம்மாவிடம் கேட்டு விரைவில் எழுதவும் .னன்றி. எனக்கு சமைப்பதில் ஒரு கலையுங்கோ.. :roll: - Rasikai - 01-05-2006 gausi Wrote:ஆறுதலாக வேண்டாம். உங்கள் அம்மாவிடம் கேட்டு விரைவில் எழுதவும் .னன்றி. எனக்கு சமைப்பதில் ஒரு கலையுங்கோ.. :roll: எனக்கு இப்போதுக்கு முடியாது கௌசி என்னால் இனி மே மாதம் தான் போட முடியும் அப்பதான் அம்மாவை மீற் பண்ணுவன் :oops: - gausi - 01-05-2006 றசிகை என்ன இப்படி சொல்லுகிறீர்கள் .தொலைபேசியில் கேட்கலாம் தானே! - Rasikai - 01-05-2006 gausi Wrote:றசிகை என்ன இப்படி சொல்லுகிறீர்கள் .தொலைபேசியில் கேட்கலாம் தானே! ம்ம் கேக்கலாம்தான் ஆனால் நீ பள்ளில படிக்கிறீயோ இல்லை தொதல் கிண்டுறீயோ என்று பேச்சுத்தான் விழும் ம்ம் எதுக்கும் ரை பண்ணிப்பார்க்கிறன். :roll: :roll: - gausi - 01-05-2006 ஓகே நீங்கள் மே மாதமே கேளுங்கள்.<img src='http://img226.imageshack.us/img226/7814/ae200087uy5pg.gif' border='0' alt='user posted image'> - கீதா - 01-05-2006 தொதல் செய்முறைக்கு மிக்க நன்றி கௌசி ஆனால் தொதலை அடுப்பில்வைத்து கிண்டி இறக்கிறத்திலை சீ என்று போய்விடும் பிறகு சாப்பிட நல்லாகத்தான் இருக்கும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- gausi - 01-05-2006 கீதாக்கா நீங்க கிட்ட இருந்தால் செய்து தந்திருப்பேன் !என்ன செய்யட்டும்..<img src='http://img409.imageshack.us/img409/9153/babygraying1yl.gif' border='0' alt='user posted image'> - கீதா - 01-05-2006 gausi Wrote:கீதாக்கா நீங்க கிட்ட இருந்தால் செய்து தந்திருப்பேன் !என்ன செய்யட்டும்..<img src='http://img409.imageshack.us/img409/9153/babygraying1yl.gif' border='0' alt='user posted image'> இல்லை கௌசி நான் தொதல் சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்தப் போய்விட்டது ஆமாம் இந்த சின்னப்பிள்ளை நீங்களா சின்ன வயதிலை எடுத்த படமா குனிந்து குனிந்து ஏன் ஆழுகின்றிர்கள் அம்மா அடிச்சாவா சாப்பிடவில்லை என்று <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sabi - 01-05-2006 தொதல் செய்முறைக்கு நன்றி கௌசி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நீங்களும் கீதா மாதிரி எனக்குப் பாசலில் அனுப்பிவிடுங்கோ என்ன :wink: - vasisutha - 01-09-2006 கோதுமையில செய்யிறது தொதலும் இல்லை மஸ்கற்றும் இல்லை.. அதுக்கு பேர் அல்வா என்று தமிழ்நாட்டில சொல்லுவினம்.. ரசிகை செய்முறை போட்டால் தான் அது என்னவென்று விபரமா தெரியும்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 01-17-2006 gausi Wrote:றசிகை என்ன இப்படி சொல்லுகிறீர்கள் .தொலைபேசியில் கேட்கலாம் தானே! 1 சுண்டு அவிக்காத கோதுமை மா 1கிலோ சர்க்கரை 3 தேங்காய் 100கிராம் பயறு 25கிராம் கஜு ஏலக்காய் செய்முறை: கொதுமை மா தேங்காய் பால் சர்க்கரை 3 உம் நன்கு கரைக்கவும். பின் சட்டியை அடுப்பில் வைத்தை கரைத்ததை உற்றி கை விடாமால் துளாவவும். . நீர் வற்றும் பதத்தில் ஏலக்காய் பயறு(வறுத்து தீட்டியது) உடைத்த கஜு போட்டுக் கிளறி சட்டியில் மாஉருண்டு வரும் பதத்தில் தட்டில் கொட்டிப் பரவி ஆறியதும் வெட்டிப் பரிமாறலாம். ஆக்கம் இரசிகையின் அம்மா :wink: - Snegethy - 01-17-2006 Rasikai Wrote:gausi Wrote:றசிகை என்ன இப்படி சொல்லுகிறீர்கள் .தொலைபேசியில் கேட்கலாம் தானே! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- தூயா - 01-17-2006 தொதல் நல்லா தான் இருகும் ஆனால் அதை சமித்து முடித்த பின் சமைத்த ஆள் வைதியரிடம் அல்லவா செல்ல வேண்டும்..கை வலி - Rasikai - 01-17-2006 vasisutha Wrote:கோதுமையில செய்யிறது தொதலும் இல்லை <b>1 சுண்டு அவிக்காத கோதுமை மா 1கிலோ சர்க்கரை 3 தேங்காய் 100கிராம் பயறு 25கிராம் கஜு ஏலக்காய் செய்முறை: கொதுமை மா தேங்காய் பால் சர்க்கரை 3 உம் நன்கு கரைக்கவும். பின் சட்டியை அடுப்பில் வைத்தை கரைத்ததை உற்றி கை விடாமால் துளாவவும். . நீர் வற்றும் பதத்தில் ஏலக்காய் பயறு(வறுத்து தீட்டியது) உடைத்த கஜு போட்டுக் கிளறி சட்டியில் மாஉருண்டு வரும் பதத்தில் தட்டில் கொட்டிப் பரவி ஆறியதும் வெட்டிப் பரிமாறலாம். ஆக்கம் இரசிகையின் அம்மா</b> :wink: - மேகநாதன் - 01-17-2006 <b>"தொதல்" தகவல்களுக்கு நன்றிகள்...ரசிகை... உங்கள் அம்மாவுக்கு சிறப்பு நன்றிகள்....</b> "தொதல்" தொடர்பான துயர நினைவு ஒன்று.... 1986இல் நாங்க திருமலையில் இருந்த போது ... மூத்த அக்காவுக்கு கொடுத்துவிட (யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் படித்துக்கொண்டிருந்தவ) அம்மா வேலை விட்டுவந்து "தொதல்" கிண்டிக் கொண்டிருந்தவ...... இரவு 8 மணி இருக்கும்...... ஐயா விழுந்தடித்து ஓடிவன்ந்தா... எனடாப்பா என்று வீட்டில எல்லோருக்கும் பதட்டம்... .".....'பெரியப்பாவை "யாரோ" சுட்டுப் போட்டாங்களாம் என்றதும்...... ..... ..... "தொதல்" "கிண்டல்" பாதியோடு நின்றது.... ............. ........ அன்றைக்கு விட்டதுதான்... அதற்குப்பிறகு அம்மா தொதல் கிண்டிரதயே விட்டிட்டா.... கன காலமாய் நமக்கும் 'தொதல்" கொடுப்பினை கிடைக்கவில்லை.. "இனிப்பில்" சோகத்தைப் பகிர்ந்தமைக்கு உறவுகள் மன்னிக்கவும்..... - Rasikai - 01-18-2006 மேகநாதன் Wrote:<b>"தொதல்" தகவல்களுக்கு நன்றிகள்...ரசிகை... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|