Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருத்துக்களம் வன்செயலை வளர்க்கிறதா?
#13
குளத்தில குதிக்காதே என்று பொத்திப் பொத்தி வைச்சா.. அந்தப் பிள்ளை நீச்சல் தெரியாமலே இருக்க வேண்டியதுதான். ஓடாதே.. தடக்கி விழுந்துடுவாய் என்று தடுத்தா.. அந்தப் பிள்ளை ஓட்டம் தெரியாமலே இருக்கவேண்டியதுதான். சீட்டு.. வட்டி.. சீதணம்.. முதுகில குத்துதல்.. புறஞ் சொல்லுதல்.. காட்டிக் கொடுத்தல்.. பொறாமை எரிச்சலால் அடிப்படை எதுவுமேயறஇறு துாற்றுதல்.. போலிக் கெளரவத்துக்காக தெரியாத விசயங்களிலெல்லாம் மூக்கை நுழைத்து வாங்கிக் கட்டிக் கொள்ளுதல்.. இவ்வாறு எத்தனையோ குப்பைகளுள் சிறுவர்களை வாழ.. பழகவிடுபவர்களா கருத்துக்களத்துக்குப் பயப்படுவது?! ஆக மொத்தத்தில்.. கழுதைக்கு கற்பூரவாசனை தெரியாது என்பது உண்மைதான்.. கணேஸ்..! கழுதைகள் காகிதங்களை உண்பதோடு நிற்கட்டும்! வாசிக்க முற்பட்டு கஸ்டப்படவேண்டாம்.
.
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 01-16-2004, 05:10 PM
[No subject] - by vasisutha - 01-16-2004, 07:33 PM
[No subject] - by ganesh - 01-16-2004, 07:43 PM
[No subject] - by ganesh - 01-16-2004, 07:49 PM
[No subject] - by ganesh - 01-16-2004, 07:50 PM
[No subject] - by shanthy - 01-16-2004, 08:44 PM
[No subject] - by Kanakkayanaar - 01-17-2004, 09:46 AM
[No subject] - by kuruvikal - 01-17-2004, 11:20 AM
[No subject] - by ganesh - 01-17-2004, 07:35 PM
[No subject] - by ganesh - 01-17-2004, 07:48 PM
[No subject] - by shanthy - 01-18-2004, 09:43 PM
[No subject] - by sOliyAn - 01-18-2004, 11:40 PM
[No subject] - by ganesh - 01-19-2004, 04:46 AM
[No subject] - by Paranee - 01-19-2004, 01:45 PM
[No subject] - by kuruvikal - 01-19-2004, 04:15 PM
[No subject] - by ganesh - 01-19-2004, 05:12 PM
[No subject] - by sOliyAn - 01-20-2004, 12:03 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)