01-22-2006, 05:01 PM
ரமா
அம்மாவும், அப்பாவும்தான் எமது முதல் தெய்வங்கள் என்பதும், அவர்கள் எங்களுக்காக என்னென்ன தியாகங்களையெல்லாம் செய்தார்கள் என்பதும் அவர்கள் எம்முடன் இல்லையென்றபோதுதான் அடிக்கடி நினைவில் வரும். கண்கள் திறந்திருந்தபோதும் அவர்களைப்பற்றிய கனவுகள் வரும். இது பலருக்கு அனுபவங்களாக வரும்வரை புரியாததொன்றாகவே இருக்கும். அனுபவத்தோடு கலந்த ரமாவின் இதயத்து வரிகளை திரும்பத்திரும்ப படிக்கும்போதுதான் அதன் உள்ளிருக்கும் அர்த்தங்கள் தெளிவாகின்றன.
அர்த்தமுள்ள கவிதையைத்தந்த ரமாவிற்கு என் நன்றிகள்.