01-22-2006, 10:02 AM
sri Wrote:Quote:12) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய முதல் லெப்.கேணல் தர பெண் தளபதி யார்? அவர் எங்கு, எப்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்?கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி (ஆறுமுகசாமி பத்மாவதி) வல்வட்டித்துறையை சொந்த இடமாக கொண்டவர்.
19.09.1994 அன்று கற்பிட்டிக் கடற்பரப்பில் கரும்புலித் தாக்குதலில் கடற்படையின் A602 "சாகரவர்த்தனா" கட்டளைக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இத்தாக்குதலில் கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி மற்றும் கடற்கரும்புலி மேஜர் மங்கை (கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி-வெற்றிலைக்கேணி) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
இதற்கு முன்னர் 1993ல் புூநகரித் தாக்குதலில் லெப்.கேணல்.பாமா என்பவர் வீரச்சாவடைந்ததாக நினைவு...................

