01-22-2006, 05:42 AM
இஞ்சை பார்டா.......... அப்பாக்களைப்பற்றியும் சிந்திக்கிறாங்க உண்மையிலே வாழ்க்கையில் கவலைகளை வெளிக்காட்டாமல் குடும்பத்துக்காக கஷ்டப்படும் ஒரு ஜீவன் அப்பா தான் எந்த ஒரு உணர்ச்சியையும் வெளியில் காட்டமாட்டார்கள் பிள்ளைகளின் வளர்ச்சியிலும் படிப்பிலும் வெளியில் காட்டாத உணர்ச்சிகளை தனிமையில் ரசிக்கும் எத்தனையோ அப்பாமாரைப் பாத்திருக்கிறேன்.......... பொதுவாக பெண்பிள்ளைகள் அப்பாவிலும் ஆண்பிள்ளைகள் அம்மாவிலும் கவரப்பட்டவர்களாக இருப்பார்கள் இது பொதுவானது ஆனா என்னதான் சொன்னாலும் ஆரம்ப காலங்களில் அப்பாமார் எங்களுக்கு போடும் கட்டுப்பாடுகள் எரிச்சலை உண்டாக்கினாலும் இப்ப யோசித்துப் பார்க்கும் போது அதில் ஆர்த்தம் இருப்பது தெரிகிறது ............... இந்த வகையின் ரமாவின் அப்பா கவிதை இப்பத்தைய அப்பாக்களுக்கும் இனி அப்பா ஆகப் போறவர்களுக்கும் ஆறுதலானது................
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

